இந்திய மாணவர்களின் மன அழுத்தம்: மஞ்சோங் மாவட்ட இடைநிலைப் பள்ளிகள் மீதான ஓர் ஆய்வு
Stress Among Indian Students: A Study in Secondary Schools of Manjung District
Keywords:
மன அழுத்தம், இடைநிலைப் பள்ளி மாணவர்கள், இந்திய மாணவர்கள், மலேசிய மாணவர்கள், மனச் சோர்வு, Stress, secondary school students, Indian students, Malaysian students, depressionAbstract
ஆய்வுச்சுருக்கம்
இவ்வாய்வின் நோக்கங்கள் இடைநிலைப் பள்ளி இந்திய மாணவர்களின் மன அழுத்தத்திற்கான காரணங்களைக் கண்டறிதலும் அவற்றைக் களையும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தலும் ஆகும். இவ்வாய்வு பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஐந்து இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் படிவ மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகும். இது ஒரு பண்புசார் ஆய்வு. இந்த ஆய்வின் தரவுகள் வினா நிரல் மற்றும் நேர்காணல் மூலமாகத் திரட்டப்பட்டன. இதற்கு ஐம்பது மாணவர்களும் ஐந்து மனநல ஆலோசகர்களும் உட்படுத்தப்பட்டனர். இவ்வாய்வின் கண்டுபிடிப்பாக, மாணவர்களின் மன அழுத்தத்துக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பிறரோடு ஒப்பிடுதல் மற்றும் காதல் ஆகியவையும் மாணவர்களின் மன அழுத்தத்திற்குக் காரணமாக விளங்குகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் களைய பெற்றோர் பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்குதல், தன்முனைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல், பள்ளி புறப்பாட நடவடிக்கைகளில் பங்கெடுத்தல் போன்றவை தீர்வாக அமையும் என்றும் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்புகள் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்படும் மன அழுத்தச் சிக்கலைக் கண்டறியவும் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.
Abstract
The purposes of this study is to identify the causes of stress in secondary school Indian students and to identify the solutions for them. This study was conducted on form five students from five secondary schools in Manjong district, Perak. This is a qualitative study. Data from this study were collected through interviews and questionnaires. Fifty students and five counselors were involved as respondents in this study. The study found that parents, teachers, relatives and friends along with conflicts of comparisons on achievements and love matters contributed to students' stress. It was also found that the solution would be for parents to spend some quality time with their children, making them attend self-help programs and to participate in school co-curriculum activities to relieve students' stress. These findings will help diagnose and control stress problems among secondary school students.
References
Miller, G.A., (1973). Communication, language, and meaning; psychological perspectives. Basic Books: New York.
Hans Selye. (1956). The Stress of Life. McGraw-Hill: New York.
Fox, H. C., Bergquist, K. L., Hong, K. I., & Sinha, R. (2007). Stress-induced and alcohol cue-induced craving in recently abstinent alcohol-dependent individuals. Alcoholism, clinical and experimental research, 31(3), 395–403. https://doi.org/10.1111/j.1530-0277.2006.00320.x
Muniisvaran, K., Meenambigai, N., & Veeralakshmi, S. (2017). Tamil men’s psychological stress in Sangam era: A study in a point of general adaptation syndrome [சங்ககாலத் தமிழ் ஆண்களின் மன அழுத்தம்: பொதுத் தகவமைப்பு நோயியக் கோட்பாட்டு அடிப்படையில் ஓர் ஆய்வு]. Muallim Journal of Social Sciences and Humanities, 1(2), 47-59. Retrieved from https://mjsshonline.com/index.php/journal/article/view/9
Abdul Said Ambotang and Andang Andaiyani Ahmad (2017). Stress akademik: satu polemik dalam kalangan pelajar. Utusan Borneo. B4.
Russel, J. & J. Hattie. (1991). Academic stress among adoscelents: An examination by ethnicity, grade and sex. Paper presented at the Annual Conference of the New England Educational Research Organization (Portsmouth, NH, April 24-26, 1991).
Jerrold S. Greenberg. (2002). Comprehensive Stress Management. McGraw-Hill: New York.
Glenn & Rottman. (1988). Perceptions of stress in undergraduate college students. Journal of College and University Student Housing 18(2):14-20.
Atkinson, J.M. (1998). Coping with stress at work. London: Thorson Publishers Ltd. Retrived: https://www.academia.edu/7105868/Punca_STRESS_dikalangan_pelajar
Kyriacou, C., & Sutcliffe, J. (1978). Teacher stress: Prevalence, sources andSymptoms. British Journal of Education Psychology, 48, 159-167 Retrieved https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/j.2044-8279.1978.tb02381.x
Shafizan Johari (10 November, 2017). 16 tahun dah stres, Berita Awani, Retrived http://www.astroawani.com/berita-malaysia/16-tahun-dah-stres-160112
Wan Noor Hayati Wan Alias. (2016, September 2). Gejala pelajar sakit mental merisaukan. Berita Harian Online. Retrived https://www.bharian.com.my/node/188987
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2021 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.