கம்பராமாயணம் - பாலகாண்டம் புலப்படுத்தும் சமூக, பண்பாட்டுப் புனைவுகள் Social and Cultural Legends that reveals in Kambaramayana Baalakaandam

Authors

  • முனைவர் மு.புஷ்ப ரெஜினா | Dr. M. Pushpa Regina Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

குடும்பம், சமூகம், பீஜ தானம், சௌளம், உபநயனம், ஐம்படைத்தாலி

Abstract

ஆய்வுச்சுருக்கம்

பெருங்காப்பியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளை உணர்த்தி நிற்கும் என்பர். பெருங்காப்பியங்களுள் ஒன்றாக, பல்வேறு வாய்மொழிக்கதைகளாக நிலவிவந்த இராமனின் வாழ்க்கையையும் அது தொடர்பான வழக்காறுகளையும் தொகுத்து வடமொழியில் எழுதிய வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி, தமிழ்க் காப்பியமாகத் தமிழ்நிலத்தில் நிலவிவரும் சமூகப்பண்பாட்டுப் புனைவுகளை எக்காலத்திலும் வாழும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கித் தந்த பெருமை கம்பரையே சாரும். கம்பராமாயணத்திலுள்ள ஆறு காண்டங்களுள் முதலாவதாகிய பாலகாண்டத்தில் காணப்படும் சமூகப்பண்பாட்டுப் புனைவுகளை விளக்குவதே இக்கட்டுரை.

Abstract

       Epics are said to represent the four things of Virtue, Wealth, Pleasure, and Salvation. As one of the great epics, Rama's life and related ideas were compiled in various oral stories and adapted to Ramayana in the vernacular language which was authored by Valmigi. The legends of Rama's life in a way that people living in all eras can accept in the Tamil language which created and the credit goes to the poet Kambar. This article is to explain the sociocultural myths of society found in Balakanda, the first of the six kandam in Kamba Ramayanam.

References

இராமநாதன் ஆறு., (2006), தமிழர் வழிபாட்டு மரபுகள், சிதம்பரம் : மெய்யப்பன் பதிப்பகம்.

கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வை.மு.(உரை.), (2006), கம்பராமாயணம் மூலமும் உரையும், பாலகாண்டம், சென்னை : உமா பதிப்பகம்.

சிவம் சுகி., (2003), கம்பன் நேற்று - இன்று - நாளை, சென்னை : வானதி பதிப்பகம்.

செல்லம் வே.தி.,(1998), தமிழக வரலாறும் பண்பாடும், சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.

செல்வகணபதி இரா.,(2000), கம்பனில் பெண்ணியம், சென்னை : வானதி பதிப்பகம்.

விசுவநாதன் அ., (1998), சமுதாயச் சிந்தனைகள், காரைக்குடி : மங்கை பதிப்பகம்.

Published

28.11.2022

How to Cite

கம்பராமாயணம் - பாலகாண்டம் புலப்படுத்தும் சமூக, பண்பாட்டுப் புனைவுகள் Social and Cultural Legends that reveals in Kambaramayana Baalakaandam. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 81-86. https://inamtamil.com/index.php/journal/article/view/215

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.