இடைச்சொல் உறவு (நன்னூல் - கேரள பாணினீயம் - பாலவியாகரணம்)

Iṭaiccol uṟavu (naṉṉūl - kēraḷa pāṇiṉīyam - pālaviyākaraṇam)

Authors

  • முனைவர் த.சத்தியராஜ் | Dr. T. Sathiyaraj உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை, தமிழ்நாடு, இந்தியா. 9600370671

Keywords:

இடைச்சொல் உறவு, இடைச்சொல், உறவு, நன்னூல், கேரள பாணினீயம், பாலவியாகரணம்

Abstract

திராவிட மொழிகளுள் தொன்மையான இலக்கிய, இலக்கண வளமுடையது தமிழ். பிற திராவிடமொழிகளுக்கு இத்தன்மை இல்லை. இம்மொழிகளுக்குக் (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே இலக்கிய, இலக்கண வளம் வருகின்றது என்பதை அவற்றின் வரலாறுகள் காட்டுகின்றன. இத்தகு சூழலில் திராவிடமொழி இலக்கண நூல்களுக்கிடையே எங்ஙனம் உறவு இருக்க முடியும்? என வினவலாம். இதனை முதன்மைப்படுத்தித் தமிழின் நன்னூல், மலையாளத்தின் கேரள பாணினீயம், தெலுங்கின் பாலவியாகரணம் ஆகிய நூல்களுக்கிடையே இடைச்சொல் அளவில் இருக்கும் உறவினை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகின்றது.

References

அகத்தியலிங்கம் ச., 2011, தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சென்னை.

அறவேந்தன் இரா., 2009, செவ்வியல் அழகியல், பாவை பதிப்பகம், சென்னை.

ஆனைவாரி ஆனந்தன் (மொ.ஆ.), 1999, பரவஸ்து சின்னையா சூரி, சாகித்திய அக்காதெமி, சென்னை.

இளையபெருமாள் மா., 1977, கேரள பாணினீயம், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.

சண்முகம் செ.வை., 1992, மலையாள மொழியின் முதல் இலக்கணம் (சமூக மொழியியல் ஆய்வு), மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

சத்தியராஜ் த., இலக்கணவியல் ஒப்பியல் அடிப்படையில் தொல்காப்பியமும் பாலவியாகரணமும் (அச்சில்)

சுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2009, தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.

சுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2004, திராவிட மொழி இலக்கியங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

சுப்பிரமணியம் ஜே.பி.(பதி.), 1947, நன்னூல் விருத்தியுரை, வித்தியாநுபாலன யந்திர சாலை, சென்னை.

தேவநேயப் பாவாணர் ஞா., 2009, திரவிடத்தாய், தமிழ்மண் அறக்கட்டளை, செனனை.

நீலாம்பிகை யம்மையார் தி., 1938, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை.

பரவத்து சின்னயசூரி, 2002, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.

ஜகந்நாத ராஜா மு.கு., 2005, தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

சத்தியராஜ் தங்கச்சாமி. (2015). புதுயுக நூல் வெளியீடு: கலித்தொகைப்பதிப்பும் உரைச்சிறப்பும்: Putuyuka nūl veḷiyīṭu: Kalittokaippatippum uraicciṟappum. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 1(1), 35-46.

Published

10.02.2016

How to Cite

இடைச்சொல் உறவு (நன்னூல் - கேரள பாணினீயம் - பாலவியாகரணம்): Iṭaiccol uṟavu (naṉṉūl - kēraḷa pāṇiṉīyam - pālaviyākaraṇam). (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(4), 52-61. https://inamtamil.com/index.php/journal/article/view/140

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.