கற்றல் கற்பித்தலில் ‘எக்ஸ்ப்ளைன் எவ்ரிதிங்’ செயலியின் பயன்பாடு

The Use Of Explain Everything In Learning Process

Authors

  • த. நந்தினி | D. Nanthini Research Scholar, Student of Tamil Department, Sultan Idris Education University, Malaysia

Keywords:

Explain Everything, Online And Offline Classess, Learning And Teaching

Abstract

ஆய்வுச்சுருக்கம்

Explain Everything என்பது கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் ஒரு செயலியாகும். Explain Everything செயலி எல்லா சாதனங்களிலும் மற்றும் அனைத்து பிரபலமான கணினிகளிலும் செயல்படுகிறது.  அதாவது, iOS, Chrome OS மற்றும் Android.  இணைய அணுகல் மற்றும் வலை உலாவி கொண்ட நவீன சாதனம் அல்லாத சாதனங்களிலும் இதை இயக்க முடியும். கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் இந்தச் செயலி உள்ளடக்கி உள்ளது. பாரம்பரிய முறைகளான கரும்பலகை அல்லது வெண்பலகை பயன்படுத்துவது போலவே இதன் பயன்பாடும் அமைந்துள்ளது. ஆனால், பாரம்பரிய முறைகளில் நாம் தொழில்நுட்பத்தை உட்புகுத்த வேண்டுமென்றால் அதற்கான பயிற்றுத் துணைப்பொருட்களைத் தனித்தனியாகத் தயார் செய்ய வேண்டும். ஆனால் இந்த Explain Everything செயலியின் மூலம் கற்றல் கற்பித்தலை நடத்தினால் கற்பித்தலுக்குத் தேவையான அனைத்துப் பயிற்றுத்துணைப் பொருட்களும் ஒரே திரையில் அமைந்திருக்கும். சொற்கள், விளக்கங்கள் , படங்கள் , ஒலிநாடாக்கள் , காணொளிகள் இவையாவும் ஒரே திரையில் அமைந்திருக்கும். பாடத்தைத் தொடங்குவது முதல் மதிப்பீடு வரையிலும், அனைத்தையும் இந்தச் செயலியின் பயன்பாட்டின் மூலம் ஒரே திரையில் காணப்படும். பீடிகை, கற்பித்தல் நடவடிக்கை, பாடம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றினை மையப்படுத்தியே செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியானது மாணவர்கள் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது, தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஒரு பயிற்றுமுறை என்பதால் மாணவர்களின் அகத்தூண்டலினை மேம்படுத்திக் கற்றல் மீதான அவர்களின் கவனத்தை மேலும் ஊக்குவிக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆக்கபூர்வமான இலக்கிய கற்றல் கற்பித்தல் அனுபவத்தைப் பெற Explain Everything செயலி பெரிதும் துணை புரிகிறது. இதனால்தான் உலகெங்கிலும் உள்ள பல ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளில் Explain Everything செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

Abstract

The Explain Everything programme is a learning and teaching processor. The Explain Everything programme is compatible with all common devices and PCs. iOS, Chrome OS, and Android are the three operating systems in question. It may also be operated on non-modern devices that have access to the Internet and a web browser. This processor has all of the capabilities needed as a foundation for educational exercises. Its use is similar to that of traditional methods such as blackboard or whiteboard. But if we want to incorporate technology into traditional methods, we have to prepare the training materials separately. But if you teach learning through this Explain Everything processor, all the teaching aids needed for teaching will be located on the same screen. Words, descriptions, pictures, audios, and videos are all located on the same screen. From the beginning of the lesson to the evaluation, everything is displayed on a single screen through the use of this processor. The processor is designed to focus on pedagogy, teaching activity, lesson-related discussion and evaluation. Furthermore this processor is an information technology based tutorial that teaches students learning to improve their motivation and further encourage their focus on learning. The Explain Everything processor greatly assists teachers and students in gaining a creative literary learning-teaching experience in the classroom. This is why many teachers around the world use the Explain Everything processor in their classes.

References

துணைநின்றவை

Tamil, G. (2019, march 04). What is technology? | Introducing All Tech Tips.Retrieved from alltechtips.in: https://www.alltechtips.in/2019/03/what-is-technology-all-tech-tips.html

Shanmugam, T. (August 26, 2017). Anegun.com. Retrieved from 21st Century Classroom, Learning and Teaching Skills: https://www.anegun.com/?p=3692

Prashanthan, w. (March 1, 2015).teachsrilanka.blogspot.com. Retrieved from Team teaching: https://teachsrilanka.blogspot.com/2015/02/blog-post_28.html

Rashid, a. (2018). Tamil Chaaral IPG IPOH. Retrieved from anyflip.com: https://anyflip.com/ibzax/mgqz/basic

Vasuki. (July 17, 2018). Tamil literature immortalized by time!Retrieved from worldtamilforum.com: https://worldtamilforum.com/historical_facts/tamil-literature/

Ponniah, K., Thamburaj, K. P., & SamuvelI, S. J. I. (2017). Language attitude among Tamil language

teachers. International Journal of Advanced and Applied Sciences, 4(6), 142-147.

Thamburaj, K. P., & Ponniah, K. (2016). Hierarchical grammatical tagging for tinai (landscape) of

cankam Tamil literature. Indian Journal of Science and Technology, 9(48).

Thamburaj, K. P., & Rengganathan, V. (2015). A Critical Study of SPM Tamil Literature Exam

Paper. Asian Journal of Assessment in Teaching and Learning, 5, 13-24.

Thamburaj, K. P., & Sivanathan, S. (2020). Marapu vaḻi eḻututal tiṟaṉum taṟkāla eḻututal tiṟaṉum oru

pārvai [A study on modern and traditional writing skill]. Muallim Journal of Social Sciences and Humanities, 141-146.

Thamburaj, K. P. (2015). Promoting scientific ideas through the future studies in Tamil language

teaching. Procedia-Social and Behavioral Sciences, 174, 2084-2089.

Thamburaj, K. P., Arumugum, L., & Samuel, S. J. (2015, August). An analysis on keyboard writing skills

in online learning. In 2015 International Symposium on Technology Management and Emerging Technologies (ISTMET) (pp. 373-377). IEEE.

Thamburaj, K. P. (2021). An Critical Analysis of Speech Recognition of Tamil and Malay Language

Through Artificial Neural Network. Turkish Journal of Computer and Mathematics Education (TURCOMAT), 12(9), 1305-1317.

Thamburaj, K. P., & Shakunthala, R. (2016). Standardization of question items to test tamil case

markers–a study. Asian Journal of Assessment in Teaching and Learning, 6, 9-16.

Arumugum, L., Nadeson, B., & Thamburaj, K. P. (2021). Traditional teaching method-concept of moral education and pedagogy in Aathicuudi. Muallim Journal of Social Sciences and Humanities, 176-182.

Thamburaj, K. P. (2021). E-Teaching in Teacher Education—A Conceptual Framework of Sultan Idris

Education University. Sino-US English Teaching, 18(5), 107-111.

Thamburaj, K. P., & Ponniah, K. (2020). THE USE OF MOBILE–ASSISTED LANGUAGE LEARNING IN TEACHING AND LEARNING TAMIL GRAMMAR. PalArch's Journal of Archaeology of Egypt/Egyptology, 17(10), 843-849.

Thamburaj, K. P., Sivanadhan, I., & Kumar, M. (2021). IMPROVING FORM 4 STUDENT’S READING COMPREHENSION SKILLS IN TAMIL LANGUAGE BY USING SQ3R METHOD. Psychology and Education Journal, 58(2), 2291-2295.

Thamburaj, Kingston Pal. "A Process of Developing an ASR System for Malay and Tamil Languages." Design Engineering (2021): 731-741.

Thamburaj, K. P., & Ponniah, K. (2015). வள்ளுவர் கூறும் நட்பின் மறுகட்டமைதி (Reframing Valluvar’s claim on Friendship). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 2(1), 7-13.

Published

26.02.2022

How to Cite

கற்றல் கற்பித்தலில் ‘எக்ஸ்ப்ளைன் எவ்ரிதிங்’ செயலியின் பயன்பாடு: The Use Of Explain Everything In Learning Process. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 17-28. https://inamtamil.com/index.php/journal/article/view/33

Similar Articles

1-10 of 39

You may also start an advanced similarity search for this article.