இணையவழித் தமிழ்க் கற்றல்- கற்பித்தல்
ONLINE TAMIL TEACHING & LEARNING
Keywords:
தமிழ் இணையம், வலைதளங்கள், வலைப்பதிவுகள், வலைப்பூக்கள், இணைய பாடநூல்கள், திரட்டிகள், மென்பொருள்.Abstract
ஆய்வுச்சுருக்கம்
உலகையே குவலய கிராமமாக மாற்றிவிட்ட ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம் தான் இணையம். இணையம் என்ற கடலில் நீந்திச் செல்லும் கப்பலாகத் தமிழ் திகழ்கிறது. .இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு அனைத்து தகவல்களையும் தன்னகத்தே கொண்டதாக இணையம் திகழ்கிறது. நீங்கள் எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒருசில நொடிகளில் தெரிந்துகொள்ளலாம். இணையத்தின் பயன்பாடு அளவிடமுடியாத அளவிற்கு பல்கிப்பெருகி உள்ளது. ஏறக்குறைய எல்லாத்துறைகளும் இணையதள வழியை ஏற்படுத்தி உள்ளன. அதுபோலக் கல்வித்துறையிலும் இணையதளத்தின் பயன்பாடு வெகுவாக வளர்ந்து உள்ளதைக் காணமுடிகிறது. இவ்வாறு இணையத்தின் வழிக் தமிழ் கற்றல் கற்பித்தலின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரை அமைகிறது.
ABSTRACT
The Internet is a powerful technology that has transformed the world into a village. Tamil is a ship that swims in the sea of the Internet. The Internet embodies all information to the extent that there is nothing that is not on the Internet. Whatever you want to know about it, you can go online and find out in a few seconds. Use on the Internet is immensely multiplied. Almost all departments have created the Internet. Similarly, the use of the Internet in the field of education can be seen growing exponentially. Thus this article sets out about the development of Tamil learning teaching through the internet.
References
முனைவர் க.துரையரசன், (பதிப்.),(2015)இணையமும் இனிய தமிழும், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), கும்பகோணம்-1, தமிழ்நாடு.
நல்லாசிரியர், டாக்டர்இ.பா.வேணுகோபால், க.சாந்தகுமாரி, (பதிப்.), (2015), தமிழ் கற்பிக்கும் முறைகள், சென்னை, சாரதா பதிப்பகம், சென்னை.
www.gowrabookfair.in
பி.இரத்தின சபாபதி, (பதிப்.), (2003), தரமிகு தமிழ்க்கல்வி அம்சாப்பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை-24
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் (பதிப்.), (2003), கல்வியில் முழுமையான தர மேலாண்மை, ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய அஞ்சல், கோயம்புத்தூர்-641020
ஸ்ரீஜி.விபப்ளிக்கேசன்ஸ் (பதிப்.), (2011), கலைத்திட்டமும் கற்பித்தலின் நுட்பங்களும், திருவல்லிக்கேணி, சென்னை-5 [email protected]
பேராசிரியர் சு.தண்டபாணி எம்.ஏ.,எம்.எட்., (பதிப்.), (2015), தமிழ் கற்பிக்கும் முறைகள், மதுரை – 11. மீனாப்பதிப்பகம்,
பி.இரத்தினசபாபதி(பதிப்.), (2007), தமிழகத்தில் செயல்வழி கற்றல் தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், சென்னை, வனிதா பதிப்பகம்.
Downloads
Published
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.