மரபும் நானும் (தகடூர்த் தமிழ்க்கதிர் அவர்களின் தமிழ்ப்பணிகள்)
Marapum nāṉum (takaṭūrt tamiḻkkatir avarkaḷiṉ tamiḻppaṇikaḷ)
Keywords:
மரபும் நானும், தகடூர்த் தமிழ்க்கதிர், தமிழ்ப் பணிகள், பணிகள்Abstract
அதியமான் ஔவை அருந்தமிழ் வளர்த்ததும்
நதியாம் காவிரி நன்னடைப் பயின்றதும்
இதழுடன் தருமம் இனிதே அமைத்ததும்
அதிபுகழ் தகடூர் ஆனநல் ஊரே
எனச் சான்றோர்களால் பாராட்டப்பட்ட தகடூர் அழகிய மலைகள் சூழ இயற்கை அரண்மிக்கதாய் விளங்குகிறது. நன்செய், புன்செய் என இருவகை வளமும் மிக்கது. அதியமான் கொடையைப் பின்பற்றி பலரும் வாழ்ந்ததால் ‘தருமபுரி’ என தகடூர் பெயர் பெறலாயிற்று. ஔவைக்கு உயிரை நீண்டநாள் காக்கும் நெல்லிக்-கனியை அதியமான் தந்து வாழ்த்தியதால் இலக்கியத்திலும் அதியமான் புகழ் நிலைத்து நிற்கிறது.
References
• தமிழ்க்கதிரின் எழில்வானம்! (1999)
• மழை ஒலி (2010)
• ஓடையின் பாடல்கள்! (2015)
• கவிதைச் சங்கு! (2015)
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.