பீச்சி : நூல்மதிப்புரை

Pīcci: Nūlmatippurai

Authors

  • முனைவர் அருவி.தேன்மொழி|Dr.Aruvi. Thenmozhi தமிழ் - உதவிப்பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.

Keywords:

பீச்சி, நூல்மதிப்புரை, நூல், மதிப்புரை

Abstract

கவிஞர் முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) அவர்கள் செம்மொழியை வாசித்திருக்கிறார்; உளமாற நேசித்திருக்கிறார். நேசித்ததில் ‘பீச்சி’யைப் பிரசவித்து இருக்கிறார்.

உள்ளத்து உள்ளது கவிதை என்றார் கவிமணி. ஆம்! இவர் உள்ளத்து உள்ளும் தமிழுணர்வு, தாய்மையுணர்வு, சமுதாயுணர்வு, தன் தாய்மண்ணுணர்வு, கிராமியஉணர்வு எனப் பல கோணங்களில் உணர்வுகள் இருந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாக ‘பீச்சி’ என்ற கவிதை நூல் வெளிப்பட்டிருக்கிறது.

References

முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ), (2015), பீச்சி, சென்னை: கீதம் பதிப்பகம்.1

Published

10.05.2015

How to Cite

பீச்சி : நூல்மதிப்புரை: Pīcci: Nūlmatippurai. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(1), 46-49. https://inamtamil.com/index.php/journal/article/view/108

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.