நாகநாட்யம் – பரிமாணங்கள்

Nākanāṭyam – parimāṇaṅkaḷ

Authors

  • முனைவர் சி. சாவித்ரி | Dr. Ch. Savithri உதவிப்பேராசிரியர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Keywords:

பரிமாணம் - Dimension, கருத்தியல் - ideology, தொகைச் சொற்கள் - Compound words, ஆழ்ந்த பக்தி - Deep devotion, மனிதநேயம் - Humanity, குறியீடுகள் - Symbols, மனதின் மொழி - Mind Language, உவமைகள் - Parables, மொழி வரபு - Language gain.

Abstract

ஆய்வுச்சுருக்கம்

இந்தக் கட்டுரையில் எஸ்.செல்லப்பா அவர்களின் தெலுங்கில் எழுதப்பட்ட "நாகநாட்யம்" கவிதைத் தொகுப்பு பல்வேறு பரிமாணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எஸ்.செல்லப்பாவின் சுயசரிதை, 8 வகையான கவிதைத் தலைப்புகள், 8 வகையான சித்தாந்தங்கள் கவிதைகளின் கட்டமைப்பில் 8 வகையான மொழி நடை, கவிதையும் கடவுள் கொள்கையும் போன்றவை விரிவாக ஆராயப்படுகின்றன.

Abstract :

In this article S. Chellappa's collection of poems "Naganatyam" written in Telugu has been studied in various dimensions. S.Chellappa's biography explores in detail the structure of 8 types of poetic titles, 8 types of ideologies, and the language style of 8 types of poetry in the structure of poetry, poetry and God’s principle.

References

லக்‌ஷ்மணய்யா சமுத்ரால, (2017), ரகுவம்சம், திருப்பதி: திருமல திருப்பதி தேவஸ்தானம்.

செல்லப்பா எஸ்., (2009), நாகநாட்டியம், ஹைதராபாத்: ஆஸ் க்ராஃபிக்ஸ்.

சத்தியராஜ் த., (2018), மீக்கோட்பாடு (தொல்காப்பிய மூலமும் உரைகளும்), கோயம்புத்தூர்: இனம் பதிப்பகம்.

Published

22.08.2021

How to Cite

நாகநாட்யம் – பரிமாணங்கள்: Nākanāṭyam – parimāṇaṅkaḷ. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(27), 51-71. https://inamtamil.com/index.php/journal/article/view/12

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.