ஐந்திரமும் தொல்காப்பியமும் Aindram and Tolkappiyam

Authors

  • Periyaswamy B உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா, Assistant Professor, Department of Tamil, Dr. MGR Chockalingam Arts College, Arni, Thiruvannmalai – 632317, Tamil Nadu, India, MAIL ID: [email protected], CELL : 9345315385

Keywords:

Aindram, Tolkappiyam, Mayan, Indiran, Tolkappiyar

Abstract

மயனின் ஐந்திரமும் தொல்காப்பியரின் தொல்காப்பியமும் தமிழ் இலக்கண நூல்களாகும். ஐந்திரம் எழுத்து, சொல், பொருள், நுண்கலைகளுக்கு இலக்கணம் கூறுகின்றது. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருளுக்கு இலக்கணம் உரைக்கின்றது. இவ்விருநூல்களும் எழுத்துக்களின் பிறப்பு, எழுத்துக்களின் வகை, உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், மாத்திரை, குறில், நெடில், அளபெடை, அசை, சீர், ஓரெழுத்தொருமொழி, பெயர்ச்சொல், தொழிற்பெயர், ஐந்நிலம், பஞ்சபூதம், உயிர்ப்பகுப்பு ஆகிய கொள்கையில் ஒன்றியுள்ளன. ஐந்திரம் எனும் நூலாசிரியர் மயன் என்றும் இந்திரன் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மயன் என்பவனைத் தமிழ் இலக்கிய நூல்கள் தேவதச்சன் என்று கூறியுள்ளன. இந்திரன் தேவனாகவும் மயன் தேவதச்சனாகவும் இருக்க அவர்களால் இந்நூல் எவ்வாறு இயற்றப்பட்டது என்பதை மேலாய்வுக்களமாகக் கொடுத்துள்ளோம். 

Mayan's Aindra and Tolkappiyam of Tolkappiyar are Tamil grammar texts. Aindra gives grammar to letters, words, Porul and fine arts. Tolkappiyam deals with grammar for letter, word, Porul. These two books are united in the principle of origin of alphabets, type of alphabets, vowels, consonants, Uyirmei Ezhuthugal, Mathiraigal, kuril, nedil, alapedai, asai, seer, Or Ezhuthu oru mozhi, noun, verb, Iinnilam, panchabhuta, and Uyirgalin pagupadu. There are two different opinions that the author of Aindra is Mayan and Indra. Mayan is called Devathachan in Tamil literature. We have given as an overview how this book was composed by them to have Indra as God and Mayan as Devatachan.

References

Ramasubramaniyam, V.T, (2012), Silapathikaram Mulamum Uraiyum, Thirumagal Nilayam, Chennai.

Ilampuranar (Urai), (1996), Tholkappiyam Ezhuthathikaram, Kazhaga Veliyedu, Chennai.

Ilampuranar (Urai), (2007), Tholkappiyam Solathikaram, Tamil Palkalai Kazhagam, Thanjavur.

Ilampuranar (Urai), Tholkappiyam Porulathikaram, Pari Nilayam, Chennai, 2007.

Ennam Mangalam Pazhanisamy, (2009), Sanga Ilakkiyathil Manai Ilakkanamum Kattidakalai Nutpa Marabum, Ennam Mangalam Pathipagam, Gopichetypalyam.

Ganapathy sapathy V, Sandhana Krishnan S, (2006), Aiynthiram, Dhekashena Kalai NulPathipagam, enchampakkam, Chennai.

Sabharathnam. S.P, (1997), Mayan’s Aintiram, Vaastu vedic Research Foundation, Chennai.

Saminathayar Vu.Ve. (2013), Sevagasinthamani mulamum uraiyum, Vu, Ve,Sa, Noolagam, Chennai.

Pavundurai Rasu, (2004), Tamizhaga Kovil Kattadakalai Marabu, Mayan Ariviyal Thozilnutpam, Meiyappan Pathipagam, Chitambaram.

Pillai. K.K,(2002), Tamizhaga Varalaru Makkalum Panpadum, Ulaga Tamil arachi Niruvanam, Chennai.

Mayan,(1986), Aiynthiram, ThozilNutpa Kalvi Iyakkagam, Tamilnadu, Chennai.

Villiputhurar, (2013). Villibharatham, Uma Pathipagam, Chennai.

Vengadasamy Nattar, Na, Mu, (2012), Manimegalai Mulamum uraiyum, Saradha Pathipagam, Chennai.

Published

28.02.2025

How to Cite

ஐந்திரமும் தொல்காப்பியமும் Aindram and Tolkappiyam. (2025). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 10(41), 11-24. https://inamtamil.com/index.php/journal/article/view/288

Similar Articles

You may also start an advanced similarity search for this article.