மொழி, ஓர் அமைப்பொழுங்கு அணுகுமுறையில் தொல்காப்பிய எழுத்ததிகார நூன்மரபு

Ilakkaṇaviyal aṇukumuṟaiyil tolkāppiya eḻuttatikāra nūṉmarapu

Authors

  • சத்தியராஜ் தங்கச்சாமி | Sathiyaraj Thangasamy Assistant Professor

Keywords:

தொல்காப்பியம், எழுத்ததிகாரம்,, நூன்மரபு,, இலக்கணவியல்,, மீக்கருத்தியல் வாய்பாடு,, மீக்கோட்பாடு,, கோட்பாடு,, மொழி ஓர் அமைப்பொழுங்கு,, Tholkappiyam,, NunMarapu,, Ezhuthathikaram

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களால் ஆனது. முதல் அதிகாரம் எழுத்து. இது ஒன்பது இயல்களால் ஆனது. இவற்றுள் முதல் இயல் நூன்மரபு ஆகும். இதில் 33 நூற்பாக்கள் உள்ளன. இதனுள் எழுத்தறிமுகம், எழுத்துவகை, எழுத்து வடிவம், மாத்திரை, மயக்கம் என விளக்கப்பெற்றுள்ளன. இக்கருத்துகளை தற்பொழுது மரபிலக்கணங்களை மீள் வாசிப்பதற்காக உருவாக்கப்பெற்ற கோட்பாட்டு நூலாகிய இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும் எனும் நூலுள் இடம்பெறும் மீக்கருத்தியல் வாய்பாடாகிய மொழி ஓர் அமைப்பொழுங்கு என்பதைக் கொண்டு உரசிப் பார்க்கப்படுவதாக இவ்வாய்வு அமைகின்றது.

Abstract

Tolkappiyam was made up of three main chapters. The first chapter is Ezhuthathikaram. It is made up of nine chapters. The first of these is NunMarapu. There are 33 nuurpa’s (similar to Skt. Sutra) in the first chapter. These nuurpa’s are again classified as ezhuthu (Letter), type of Ezhuthu, writing form, Mathirai and Mayakkam by Tolkappiyar. This study concludes that these ideas are currently being scrutinized as a Mozhi or Amaippozhunku, including the book Ilakkanaviyal Miikkotpadum Kotpadukalum, a theoretical book developed for re - reading Tamil Grammar.

References

இளவழகன் கோ. (பதிப்.), (2003), தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம், சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

இளவழகன் கோ. (பதிப்.), (2003), தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

இளவழகன் கோ. (பதிப்.), (2003), தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம், சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

இளவழகன் கோ. (பதிப்.), (2003), தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம், சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

இளவழகன் கோ. (பதிப்.), (2003), தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

தமிழண்ணல், (2008), தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும், மதுரை: மீனாட்சிப் புத்தக நிலையம்.

நடராசன் தி.சு., (2018), திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

பரமசிவம் கு., (2011), இக்கால மொழியியல் அறிமுகம், திருச்சி: அடையாளம்.

இராசாராம் சு., (2010), இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.

பாலசுப்ரமணியன் க., (2015), தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

பாலசுப்ரமணியன் க., (2017), தொல்காப்பிய இலக்கண மரபு, சென்னை: அரிமா நோக்கு.

மருதநாயகம் ப., (2019), தொல்காப்பியம் முதல் முழு மூலநூல் (இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பு), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

சத்தியராஜ் த., (2019), இலக்கணவியல் ஒப்பியல் (தொல்காப்பியமும் பாலவியாகரணமும்), கோயம்புத்தூர்: இனம் பதிப்பகம்.

சத்தியராஜ் த., (2018), மீக்கோட்பாடு (தொல்காப்பிய மூலமும் உரைகளும்), கோயம்புத்தூர்: இனம் பதிப்பகம்.

சத்தியராஜ் த., (2016), திராவிட மொழிகளின் தொகைச்சொல் வகைப்பாட்டு மரபுகள், டிரண்ட் இன் ரிசர்ச், சிவகாசி: ஶ்ரீ காளீஸ்வரி கல்லூரி.

சத்தியராஜ் த., (2017), திராவிட மொழிகளின் முதல் இலக்கண நூல்கள்: இலக்கணவியல், சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (குறுந்திட்ட ஆய்வேடு).

சத்தியராஜ் த., (2020), மீக்கோட்பாட்டாய்வு நோக்கில் திராவிட மொழிகளின் முதல் இலக்கண நூல்கள், கோயமுத்தூர்: மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அளிக்கப்பெற்ற குறுந்திட்ட ஆய்வேடு)

சிவபெருமான் அ.(பதி.). (2008). தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி. விழுப்புரம்: திருவருள் நிலைய வெளியீட்டகம்.

சிற்பி பாலசுப்பிரமணியன் முதலியோர் (பதி.). (2004). ஆய்வுக்கோவை - இலக்கணவியல். திருச்சி: இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்.

திண்ணப்பன் சுப. (1993). கற்பித்தல் கோட்பாடுகளும் மொழிகற்பித்தலும். தமிழ் கற்றல் (Language of Tamil Learning).

வேல்முருகன் இரா. (தே.இ). மொழி கற்றல் கற்பித்தலில் சிந்தனைத் திறனின் பங்கு. 278-279.

சத்தியராஜ் த., (February 2021), “தொல்காப்பிய ஆய்வுகள் : அடைவு (Index of Research in Tolka:ppiyam)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25.

https://inamtamil.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f/)

இளமாறன் பா. (பதி.), (2008), தொல்காப்பியம் ப்முக வாசிப்பு, சென்னை; மாற்று.

பஞ்சாங்கம் க., (2017), ஆய்வு நெறிமுறைகள், தஞ்சாவூர்; அன்னம்.

Published

24.11.2021

How to Cite

மொழி, ஓர் அமைப்பொழுங்கு அணுகுமுறையில் தொல்காப்பிய எழுத்ததிகார நூன்மரபு: Ilakkaṇaviyal aṇukumuṟaiyil tolkāppiya eḻuttatikāra nūṉmarapu. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(28), 58-71. https://inamtamil.com/index.php/journal/article/view/54

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.