தொல்லியல் நோக்கில் பழந்தமிழரின் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபுகள்

Mother Goddess worship of Ancient Tamils as Revealed from Archaeology

Authors

  • பா.அருண்ராஜ் | B. Arunraj Faculty of History, Department of History and Tourism, Bharathiar University, Coimbatore-46

Keywords:

aṇaṅku, sūr, sūrmakaḷ, sūraramakaḷir, kāṉamalarselvi, kāduṟaikadavuḷ, koṟṟi, koṟṟavai, koṟṟavaisiṟu, koṟṟavar, koṟṟavā, kaṭalkeḻuselvi, aramakaḷir, Archaeology, agam, puram, Rock Paintings, Anthropomorphic, Terracotta, Excavations,

Abstract

ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியங்களில் தாய்த்தெய்வத்தை அணங்கு, சூர், சூர்மகள், சூரர மகளிர், கானமர் செல்வி, காடுறை கடவுள், கொற்றி, கொற்றவை, சிறு கொற்றவர், கொற்றவா, கடல்கெழு செல்வி, அரமகளிர், அயிரை மலையில் உறையும் கொற்றவை எனப் பல்வேறு பெயர்களில் வழக்கில் இருந்துள்ளதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இத்தெய்வங்கள் பண்டையத் தமிழரின் பெண்தெய்வ வழிபாட்டுக் கடவுள்களாகவும், இயற்கை வழிபாட்டுத் தெய்வங்களாகவும், வளமைக் கடவுள்களாகவும் இருந்திருக்கின்றன. இக்கடவுள்களைத் தொல்லியல் வழி நோக்கும்போது சுடுமண் உருவங்களாகவும், பானையில் வரைகோட்டு உருவங்களாகவும், தாய்த்தெய்வ கல்லாகவும் காணப்படுகின்றன.  எனவே இக்கட்டுரை  பண்டையத் தமிழகத்தில் வழக்கில் இருந்த தாய்தெய்வ வழிபாட்டு முறைகளை தொல்லியல் நோக்கில் வெளிக்கொணர்கிறது.

Abstract

Sangam literature notes the vogue practice of mother goddess worship. Mother goddess were mentioned as aṇaṅku, sūr, sūrmakaḷ, sūraramakaḷir, kāṉamalarselvi, kāduṟaikadavuḷ, koṟṟi, koṟṟavai, koṟṟavaisiṟu, koṟṟavar, koṟṟavā, kaṭalkeḻuselvi, aramakaḷir, ayirai malaiyil uṟaiyum koṟṟavai in the Sangam literature. The aforementioned deities were regarded as either goddess of natural elements or goddess of prosperity to the people of ancient Tamils. On the approach of Archaeology, the image of the deities unearthed is as terracotta figurines, graffiti, and stone sculptures. So, this article deals with the mother goddess worship which was in vogue among ancient Tamil people.

References

Ancient India,1946,No.2,p.17-125

Indian Archaeology - A Review, Archaeological Survey of India, New Delhi, 1962-631963-1964, 1965-66,1967-68, 1978-1979, 1979-80, 1981-1982, 1983-84, 2005.

Poonkunran.K.,Sridharan.K.,Vasanthi.S.,Ramamurthi.V.,Archaeological Excavation of Tamil Nadu Vol.II, Department of Archaeology Government of Tamil Nadu, Chennai,2011

Rajan.K.,Yatheeskumar.V.P., Selvakumar.S., Catalogue of Archaeological Sites in Tamil Nadu Vol.II, Mano Pathipakam, Thanjavur,2005

Schhoff.Wiltred.H., The Periplus of the Erythraean Sea, Longamans, Green & Co, Calcutta,1922

Sridhar.T.S., (Ed), Alagankulam an Ancient Roman Port City of Tamil Nadu, Department of Archaeology Government of Tamil Nadu,Chennai, 2005

Sridhar.T.S., Rock Art of Tamil Nadu, State Department of Archaeology, Channai, 2005

அகநானூறு(தொகுதி.1,2,3),ந.மு.வேங்கடசாமிநாட்டார்,ரா.வேங்கடாசலம்பிள்ளை உரை,கழகவெளியீடு,சென்னை,1969

இராசவேலு.சு., திருமூர்த்தி.கோ., தமிழ்நாட்டு தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை,1995

ஐங்குறுநூறு, ஔவை சு.துரைசாமிப் பிள்ளை உரை, அண்ணாமலைப் பல்கழைக்கழகம், சிதம்பரம்,1957

கலித்தொகை, நச்சினாக்கினியர் உரை, கழகவெளியீடு, சென்னை,1962

குறுந்தொகை, ரா.இராகவையங்கார் உரை, அண்ணாமலைப் பல்கழைக்கழகம், சிதம்பரம்,1993

சங்க இலக்கியப் பொருள்களஞ்சியம் தொகுதி1-6, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1988-2006

சண்முகம்.ப, தமிழக மண் உருவங்கள்,சேகர் பதிப்பகம், சென்னை, 2009

தொல்காப்பியம்(எழுத்ததிகாரம்), பாவலரேறு ச.பாலசுந்தரம் உரை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்,2012

நற்றினை, ஔவை சு.துரைசாமிப் பிள்ளை உரை, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை,1968

பதிற்றுப்பத்து, ஔவை சு.துரைசாமிப் பிள்ளை உரை, கழகவெளியீடு, சென்னை,1950(மு.ப),1995

பத்துப்பாட்டு(பகுதி-1,2),பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழகவெளியீடு, சென்னை,2008

புறநானூறு(பகுதி-1,2), ஔவை சு.துரைசாமிப் பிள்ளை உரை, கழகவெளியீடு, சென்னை,1951(மு.ப),2007

Published

24.11.2021

How to Cite

தொல்லியல் நோக்கில் பழந்தமிழரின் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபுகள்: Mother Goddess worship of Ancient Tamils as Revealed from Archaeology. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(28), 1-10. https://inamtamil.com/index.php/journal/article/view/17

Similar Articles

You may also start an advanced similarity search for this article.