The God Concept in the Purananuru
புறநானூற்றில் கடவுட் கோட்பாடு
Keywords:
George Hart, Siva, Peruntevanar, Murugan, Visnu, katavul vazhtuAbstract
Abstract
புறநானூற்றில் தமிழர்கள் தங்கள் கடவுளர்களை எந்தக் கோணத்தில் நோக்கினார்கள் மற்றும் தங்கள் சமயத்தை எம்மாதிரிப் பின்பற்றினார்கள் என்பதை இக்கட்டுரை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு கோட்பாட்டை உருவாக்க முயற்சி செய்கின்றது. திணை, துறை மற்றும் அகப்பொருள், புறப்பொருள், முதல், கரு, உரி ஆகியவற்றில் செலவிடப்பட்ட உருவாக்கம், தமிழர்கள் தங்கள் சமயக் கோட்பாட்டை உருவாக்கச் செலவிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த இளகிய நிலை தமிழ்ச் சமுதாயத்தை ஒரு பேதமில்லாச் சமுதாயமாக நிலைநிறுத்துவதற்குப் பெரிதும் உதவியது என்று கொள்ளலாம். மற்ற கலாச்சாரங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பக்குவம் அடைந்த சமுதாயமாகவும் அது அமைந்தது. அக இலக்கியத்தின்வழி, மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கிய, மதிக்கின்ற இலக்கியமாக அடையாளம் கொண்டதனை அறிய முடிகின்றது. புற இலக்கியத்தின்வழி, மானுடப் பண்புகளை பறைசாற்றும் இலக்கியமாக உருவெடுத்ததனை அறிய முடிகின்றது.
This essay seeks to understand how the Tamils viewed their gods and followed their faith and decipher a theology out of it. Given the enormous amount of theorization done on the tinais, turais, the differentiation between akam and puram poetry and the various classifications on mutal, uri and karu porul, it is rather surprising that the Tamils did not extend the same zeal to matters related to their faith ensuring that their society remained secular to its core. This want of rigidity and dogma, instead of being disabling, has enabled them to evolve a syncretic culture. In literary matters, it expressed itself as an ecocritically sensitive akam poetics which honours and encompasses all creations of nature. In puram poetry, it became a celebration of humanistic virtues like valour and generosity and at its most sublime, universal brotherhood. Needless to say, its literary accomplishments are far ahead of its time.
References
Ali, Nazir. M Classical Tamil Love Poetry: Ainkurunuru or Five Hundred Short Poems. Partridge India, 2013.
-----. Trans. Ed. There is also rain. Authorspress, 2016.
Hart, George L and Hank Heifetz. Trans. Ed. The Four Hundred Songs of War and Wisdom. Columbia University Press, 1999.
Kailasapathy, K. Tamil Heroic Poetry. Clarendon Press, 1968.
Kesikan, Puliyur. Ed. Purananuru. Pari Nilayam, 2009.
Marr, John Ralston. The Eight Anthologies: A Study in Early Tamil Literature. Institute of Asian Studies, 1985.
Pillai, Avvai Duraisami. Ed. Purananuru 2 Vols. Kazhaka Veliyeedu, 1964.
Ramanujan, A.K. Trans. Poems of Love and War. OUP, 1985.
Thangappa M. L. Trans. Love Stands Alone. Penguin Viking, 2010.
Zvelebil, Kamil. The Smile of Murugan: On Tamil Literature of South India. Brill,1973.
-----. Handbook of Oriental Studies, Brill, 1975.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.