தாய்லாந்தின் வாட் டாய் சுதீப் (Wat Doi Suthep) கோயில் வரலாறு

History of Wat Doi Suthep Temple in Thailand

Authors

  • முனைவர் ப.சிவமாருதி | Dr.B.Siva Maruthi முனைவர்பட்ட மேலாய்வாளர், மருந்தியல் துறை, தாய்லாந்து.

Keywords:

தாய்லாந்தின், வாட் டாய் சுதீப், Wat Doi Suthep, கோயில் வரலாறு, கோயில், வரலாறு

Abstract

இந்தியாவின் அண்டை நாடான தாய்லாந்தின் வடக்கு மாகாணங்களில் ஒன்றாக ‘ச்சிங்மாய்’ (Chiang Mai) அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் Wat Phra Thart Dai Suthep என்னும் கோயில் உள்ளது. இக்கோயில் உருவானமுறை, அமைப்பு, அங்குக் கற்பிக்கப்பெறும் கல்விமுறைகள் ஆகியனவற்றைக் களஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை முன்வைக்கின்றது.

References

Published

10.02.2016

How to Cite

தாய்லாந்தின் வாட் டாய் சுதீப் (Wat Doi Suthep) கோயில் வரலாறு: History of Wat Doi Suthep Temple in Thailand. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(4), 30-37. https://inamtamil.com/index.php/journal/article/view/137

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.