வரலாற்றுப் பின்னணியில் இலக்கணம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்

New approaches to teaching Grammar in the background of Historical context

Authors

  • முனைவர் பா. சங்கரேஸ்வரி | Dr.B.Sankareswari உதவிப்பேராசிரியர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625021, தமிழ்நாடு, இந்தியா.

Keywords:

Grammar – Theories – Historic Background – Method of Teaching – Understandings – Approach., இலக்கணம், கோட்பாடுகள், வரலாற்றுப் பின்னணி, கற்பிக்கும் முறை, புரிதல்கள், அணுகுமுறைகள், Grammar, Theories, Historic Background, Method of Teaching, Understandings, Approach.

Abstract

ஆய்வுச் சுருக்கம்

தமிழ் இலக்கணம் மாணவர்களுக்குப் பல்வேறு நிலைகளில் கற்பிக்கப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி, இளநிலை, முதுநிலை…. என பல நிலைகளில் கற்பிக்கப்படுகிறது. அந்தவகையில் முதுகலைத்தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இலக்கணத்தை வரலாற்றுப் பின்னணியிலும் கோட்பாடு அடிப்படையிலும் கற்பித்தல் எங்ஙனம் என்னும் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது.

Abstract

Tamil grammar is taught to students at different levels. High school, high school, undergraduate, postgraduate. As is taught in many stages.

Thus this article is based on how to teach grammar to students studying postgraduate Tamil in historical context and in theory.

References

துணைநின்றவை

கருணாநிதி மா., (2008), கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள், சேமமடு பதிப்பகம், கொழும்பு, இலங்கை.

கார்த்திகேசு சிவத்தம்பி, (1993), தமிழ் கற்பித்தலில் உன்னதம், தர்ஷன் பிரசுரம் இலங்கை.

சரவணமுத்து. இரா., (2006), கற்றல் கற்பித்தல், சாரதா பதிப்பகம், சென்னை.

பாலசுப்பிரமணியம் தனபாலன், (2008), நவீன கற்றல் கற்பித்தல் முறையியல்கள், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, இலங்கை.

வசந்தி சு., (2007), கற்பித்தலில் புதிய அணுகுமுறை, வனிதா பதிப்பகம், சென்னை.

Bibliography

M.Karunanithi, (2008) Katral Karpithal Mempaatirkaana Vazhimuraigal, Chemmamadu Pathipagam, Columbu, Ilangai

Karthikesu Sivathambi (1993), Tamil Karpithalil unatham Aasiriyar Pangu, Dharshana Pirasuram, Ilangai.

R.Sarava Muthu (2006), katral karpithal, Saratha Pathipagam, Chennai.

Balasubramaniyam Dhanabalan (2008), Naveena katral karpithal Muraiyiyalgal, Kumaran Puthaga Illam, Columbu, Ilangai.

S. Vasanthi (2007), Karpithalil Puthiya Anugumurai, Vanitha Pathipagam, Chennai.

இணைய ஆய்விதழ்கள்

மா.தியாகராஜன், கற்றல் கற்பித்தல், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், (http://www.muthukamalm.co/crray/serial/p4d.html)

ச.சேவியர், கற்பிக்கும் முறையில் இலக்கண நூல்கள் கூறும் கருத்துக்கள், இலயோலா கலை அறிவியல் கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம். (http://www.muthukamalm.co/crray/serial/p4d.html)

க.பாலசுப்பிரமணியன், கற்றல் ஒரு ஆற்றல், (www.vallamai.com/p=78383)

ப.பானுமதி, மொழிப்பாடம் கற்பித்தலில் (www.vallamai.com/p=10451)

Published

26.02.2022

How to Cite

வரலாற்றுப் பின்னணியில் இலக்கணம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்: New approaches to teaching Grammar in the background of Historical context. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 246-253. https://inamtamil.com/index.php/journal/article/view/43

Similar Articles

1-10 of 187

You may also start an advanced similarity search for this article.