பழந்தமிழ் நூல்களின் முகப்பு அட்டைகள்

Home covers of ancient Tamil texts

Authors

  • முனைவர் ந. இராஜேந்திரன் | Dr. N. Rajendran தமிழ் உதவிப்பேராசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை - 28.

Keywords:

அட்டைகள், முகப்பு அட்டைகள், பழந்தமிழ், நூல்களின்

Abstract

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று ‘புத்தகம்’ தமிழ்ச் சமுகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே.சாமிநாதையர் (ப.சரவணன், சுவாமிநாதம், 2015). இவரைப்போன்றே ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் போன்ற சிலர் ஏட்டுச்சுவடிகளில் தவழ்ந்த பழந்தமிழ் நூல்களைக் காகிதப்பிரதிக்கு அரியனை ஏற்றி  உயிர்கொடுத்து ஆவணப்படுத்தினர்.

References

ப.சரவணன், சுவாமிநாதம், 2015

Published

10.08.2016

How to Cite

பழந்தமிழ் நூல்களின் முகப்பு அட்டைகள்: Home covers of ancient Tamil texts. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(6), 77-81. https://inamtamil.com/index.php/journal/article/view/156

Similar Articles

31-40 of 195

You may also start an advanced similarity search for this article.

Most read articles by the same author(s)