தமிழ் கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்

NEW APPROACHES IN TAMIL TEACHING & LEARNING

Authors

  • முனைவர் க. முருகேசன் | Dr. K. MURUGESAN உதவிப்பேராசிரியர் & ஆய்வு நெறியாளர், தமிழ்த்துறை, தேசியக் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி -01, தமிழ்நாடு, இந்தியா

Keywords:

Murmur, Ariyamai (Ignorance), Ulara, Ullavarai Irukaiyil, Pattravan, Pulamai Arivu (Knowledge), Veiyon, Sooriyan (Sun), Choti, Oli (Light), Mai, Anjanam, Karaintha, Maraintha (Hidden)

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தனிமனிதனது வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் ஒன்றோடு ஒன்று இணைந்த இரட்டை நோக்கமுடையதாகும். கல்விச்செயல்முறை என்பது மனித இனம் தோன்றிய பழங்காலத்திலிருந்தே நிகழ்ந்து வருவதாகத் தோன்றும். இருப்பினும், நாளாக நாளாக அது பொருளிலும் நோக்கங்களிலும் அமைப்பிலும் தேவையான மாறுதல்கள்  அடைந்துள்ளது. கல்வி என்பதற்கு வளர்த்தல், வெளிக்கொணர்தல், உள்ளதைச் சிறக்கச்செய்தல், குழந்தையிடம் செயல்படாது அடங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துதல் என்பனவற்றை முக்கிய பொருளாகக் கொள்ளலாம். கல்வியறிவானது கற்க கற்க  மேன்மையடையும் பாண்மையுடையது. அக்கல்வி மனித மனங்களைப் பக்குவப்படுத்துவதற்குத் தாய்மொழியறிவு பலநிலைகளில் பயன்படுவதை மொழி கற்றல் கூறுகளான தமிழ்ப்பாட நோக்கம், மொழியும் இலக்கியமும், ஆழப்படித்தலும் அகலப் படித்தலும், வாய்விட்டுப்படித்தலும், கண்ணோட்டப் படிப்பு, தமிழ்மொழிப் பயிற்சிகள், கடிதங்களும் கட்டுரைகளும் போன்ற உட்தலைப்புகளோடு ஆய்வுச்சுருக்கம், முன்னுரை, தொகுப்புரை, முடிவுரை,  மொழிச்சுவை பரவும் வழிகளும் கருவிகளும், பயன்கொண்ட நூல்கள் முதலிய கட்டமைப்பில் மொழி கற்றலின் கூறுகளால் மொழிவழிப் பயன்பாடு மேம்படுவதையே இவ்வாய்வு முதன்மையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டுள்ளது

Abstract

The growth of an individual as well as the society is integrated and has a double purpose. The process of education starts early since the origin of human development. In addition to that, learning has got various changes in its aim, form and structure. The important aspects of education are growth, outcome, exhibiting the hidden skills of a child and so on. Learning is a Continuous process. The deep knowledge in one’s  mother tongue helps to train the human mind. The elements of language learning includes objectives of Tamil prose, language & literature, extensive reading, step by step learning, overview, language exercises, letters and essays, along with abstract, introduction, contents and conclusions. This research article aims to observe the essence and usage of Tamil language with reference to textbooks.

References

Nalatiyar, (2005) Chennai, Karpagam Puthagalayam.

Arivuchutar, (1956) Thirnalveli, Kalaka Veliedu.

Nannool Eluthathikaram, (2005) Thiruvaiyaru, Kathir Pathipagam.

Purananooru, (2019) Chennai, Saratha Pathipagam.

Kamban Kaviyum Karudhum, (1963) Chennai, Tamil Puthagalayam.

Tamil Karpikum Muraikal, (1960) Chennai.

Gokilavani. pa. (2015) “Pathinen Kelkanakku Noolkalil Kalvi Chinthanaigal,” (1) Jamal

Academic Research Journal an interdisciplinary Special ISSU. Vol 1 Nol. ISSN 0973 – 0303.

Maheswari. S. (2016) Tholkapiyam Muthal Ikkalam Varai, Journal of Classical Thamizh, Vol.4 No.1 ISSN.2321 – 0737

Durga Devi. G, (2018) “Thamilanum …. Tamil Mozhiyum” Ayidha Ezhuthu An

International Journal of Tamil Studies, (UGC RECOGNISED journal) ISSN. 2278 – 755.

Kanthasami. U (2018) ‘Poongoti Kappiyathil Tamil”, Modern Thamizh Research Vol.6, No.1 ISSN. 2321 – 984X.

Published

26.02.2022

How to Cite

kanakasabai, M. (2022). தமிழ் கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்: NEW APPROACHES IN TAMIL TEACHING & LEARNING. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 7(29), 28–38. Retrieved from https://inamtamil.com/journal/article/view/28