கவிஞர் வெள்ளியங்காட்டான் பார்வையில் பிரம்மம்

Brahma in the view of the poet Velliyankattan

Authors

  • உ.ஜோசப் இருதயராஜ் | U.Joseph Iruthayaraj பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர், பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024

Keywords:

கவிஞர், வெள்ளியங்காட்டான், பார்வை, பிரம்மம்

Abstract

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதனே உச்சம். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவே உச்சம். அறிவு வளரவளர மனிதன் வளர்கிறான். மனிதன் வளரவளர அறிவு வளர்ச்சியடைகிறது. அறிவு வளர்ச்சிக்கு உலகின் அனைத்து மனித இனங்களும் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளன. உலகின் ஒவ்வொரு பெருநிலப்பரப்பும் (நாடு) ஒரு குறிப்பிட்ட அறிவு வயப்பட்டதாக, ஒரு குறிப்பிட்ட சிந்தனையைத் தன் வாழிடத்திற்கு ஏற்ப வளர்த்தெடுத்துள்ளது. இந்நிலையில் இன்றைய இந்தியா என்ற பண்டைச் சிந்து நிலவெளிப்பரப்பில் ஆன்மீகத்தை முன்னிறுத்திய அறிவு அதாவது மெய்ஞ்ஞான விஞ்ஞானம் என்ற அறிவுத்துறை வளர்ந்துள்ளது. இதில் ‘பிரம்மம்’ என்ற கருத்தாக்கத்தைக் கவிஞர் வெள்ளியங்காட்டான் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Human beings are the recent creature in evolutionary development, and the ability of thinking is the most powerful feature of humans. The growth of human is depending on his thinking ability. Every human being contributes to knowledge development. Every country and continents has its own sustainable knowledge. The Indian subcontinent has unique cultural and spiritual knowledge development. This paper discusses how the poet velliyankattan explained about “Brahman”.

References

கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:63

Published

10.08.2015

How to Cite

கவிஞர் வெள்ளியங்காட்டான் பார்வையில் பிரம்மம்: Brahma in the view of the poet Velliyankattan. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(2), 3-9. https://inamtamil.com/index.php/journal/article/view/109

Similar Articles

1-10 of 190

You may also start an advanced similarity search for this article.