பிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்
Piṟkāla nīti nūlkaḷ: Va.Cupa.Māṇikkaṉāriṉ urai iyalpukaḷum naṭait taṉmaikaḷum
Keywords:
பிற்கால, நீதி நூல்கள், வ.சுப.மாணிக்கனாரின், உரை, இயல்பு, நடைத் தன்மை, நடை, தன்மைAbstract
வ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ் உரையின் இயல்புகள் குறித்தும் நடைத் தன்மைகள் குறித்தும் விளக்குவதாக இவ் எழுத்துரை அமைகின்றது.
References
அறவேந்தன் இரா., இலக்கியக் கருத்தாக்கத்தில் நெறியும் பிறழ்வும், தாயறம், குமரன் நகர், திருச்சிராப்பள்ளி, 2005
கோபாலையர் தி.வே. & அரணமுறுவல் ந. (பதி.), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (சேனாவரையம்), தமிழ்மண் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை, 2003
மாணிக்கனார் வ.சுப. (உரை.), ஏழிளந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை, 2006
..., நீதி நூல்கள் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி), தமிழ் நிலையம், தியாகராய நகர், சென்னை, 2007
..., ஏழிளந்தமிழ் (நீதி நூல்கள்), சந்தியா பதிப்பகம், சென்னை, 2014
மெய்யப்பன் ச.(பதி.), நீதிநூல் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை, 2012 (இ.ப.)
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.