ஏரெழுபது : உள்ளும் புறமும்

Ēreḻupatu: Uḷḷum puṟamum

Authors

  • முனைவர் இரா.இராஜா | உதவிப் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

Keywords:

ஏரெழுபது, உள்ளும் புறமும், இலக்கியம், கண்ணாடி, வருணி, பிரதி

Abstract

‘இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என வருணிக்கப்படுவதுண்டு. கண்ணாடி, எந்தக் கோணத்திலிருந்து பிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பிம்பத்தைக் காட்டும். மேலும், கண்ணாடியால் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியாது. சான்றாக, ஓர் இடத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையைக் கண்ணாடியால் துல்லியமாகக் காட்ட முடியாது.  அது போலத்தான் இலக்கியமும். அதாவது எந்த நோக்குநிலையில் இருந்து செய்யப்படுகிறதோ அந்தச் சார்பியல்பைக் பெற்றுத்தான் இலக்கியம் உரு கொள்கிறது. தாம் தோன்றிய கால கட்டத்தின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் இலக்கியங்கள் வெளிப்படையாக எடுத்துரைத்து விடுவதில்லை. சில செய்திகளை இலக்கியங்கள் பூடகமாகப் பேசுகின்றன; சிலவற்றைப் பற்றிப் பேசாமல் மௌனம் காக்கின்றன; சிலவற்றைத் திரித்து வேறுபடுத்திக் கூறுகின்றன.ஆக,ஓர் இலக்கியத்தின் நுவல்பொருளை அது தோன்றிய காலச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை அறியலாகிறது.அதனடிப்படையில் இங்கு ஏரெழுபது என்னும் நூல் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.

References

அருணாசலம், மு., 2005, தமிழ் இலக்கிய வரலாறு (தொகுதி-6), சென்னை: தி பார்க்கர்.

ஆசிரியர் குழு, 1958, பாட்டும் தொகையும், சென்னை: எஸ்.ராஜம்.

ஆறுமுக நாவலர் (ப.ஆ.), அக்ஷய ஆண்டு, ஏரெழுபது, திருக்கைவழக்கம், சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலனயந்திரசாலை.

கணேசையர் (ப.ஆ.), 2007, தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

கதிர் முருகு (உ.ஆ.), 2007, ஏரெழுபது, சென்னை: சீதை பதிப்பகம்.

கதிர் முருகு (உ.ஆ.), 2007, சிலை எழுபது, சென்னை: சீதை பதிப்பகம்.

கதிர் முருகு (உ.ஆ.), 2009, ஈட்டி எழுபது, சென்னை: சாரதா பதிப்பகம்.

காளிமுத்து, ஏ.கே., 2012, தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும், சென்னை: பாரதி புத்தகாலயம்.

கேசவன், கோ., 2001, மண்ணும் மனித உறவுகளும், விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.

கைலாசபதி, க., 1999, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.ள

கைலாசபதி, க., 2007, அடியும் முடியும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.

கௌமாரீஸ்வரி, எஸ். (ப.ஆ.), 2006, தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை, சென்னை: சாரதா பதிப்பகம்.

சிங்காரவேலு முதலியார், ஸ்ரீமுக ஆண்டு, அபிதான சிந்தாமணி, சென்னை: குமாரசாமி நாயுடு கம்பெனி.

திருலோக சீதாராம் (மொ.ஆ.), 2006, மனுதர்ம சாஸ்திரம், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.

பசுபதி, ம.வே. (ப.ஆ.), 2010, செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

பத்மாவதி, ஆ., 2003, சோழர் ஆட்சியில் அரசும் மதமும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.

பேரின்பன், தேவ., 2006, தமிழகத்தின் பொருளாதார வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

மறைமலை அடிகள், 1997, வேளாளர் நாகரிகம், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

ராசுகுமார், மே.து., 2004, சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், சென்னை: மக்கள் வெளியீடு

ரொமிலா தாப்பர் (தமிழில் : நா.வானமாமலை), 2008, வரலாறும் வக்கிரங்களும், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.

வேங்கடராமன், சு., 1998, பள்ளு இலக்கியங்களில் மள்ளர் மரபுகள், கோயம்முத்தூர்: தேவேந்திர மன்றம்.

வேல்சாமி, பொ., 2010, பொய்யும் வழுவும், நாகர்கோயில்: காலச்சுவடு பதிப்பகம்.

ஜெகதீசன், ஆ., 2007, தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள், சென்னை: ஸ்நேகா.

Published

10.11.2015

How to Cite

ஏரெழுபது : உள்ளும் புறமும்: Ēreḻupatu: Uḷḷum puṟamum. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(3), 10-23. https://inamtamil.com/index.php/journal/article/view/125

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.

Most read articles by the same author(s)