ஐந்தாம் ஆண்டுக்கான தேசியப்பள்ளித் தமிழ்ப் பாடநூலில் காணப்படும் நன்னெறிக் கூறுகள்

Moral values in national school’s standard five Tamil text book

Authors

  • திலிப்குமார் அகிலன் | Thilipkumar Akilan சுல்தான் இத்ரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா
  • தேவேந்திரன் சுகுமார் | Deventhiran Sukumar தாமான் மோலேக் தேசியப்பள்ளி, மலேசியா

Keywords:

கருச்சொல் (Keywords) : தேசியப்பள்ளி, தமிழ்மொழி, பாடநூல், நன்னெறி, மாணவர்கள், தேசியக் கல்விக்கொள்கை, National school, Tamil, Textbook, Moral, Students, National Education Philosophy

Abstract

ஆய்வுச்சுருக்கம்

       மாணவர்கள் மத்தியில் நன்னெறிக்கூறுகளின் விதைப்பு மிக முக்கியமானதாகும். அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின்படி முழுமையான, ஆக்கப்பூர்வமான, விழுமியங்கள் பொருந்திய மாணவர்களாக உருவாக நன்னெறிக் கூறுகளின் செவ்விய அறிமுகம் மிக இன்றிமையாததாகும். பள்ளிகளில் முக்கிய மேற்கோளாக விளங்குவன பாடநூல்களாகும். இப்பாட நூல்கள் மாணவர்கள் மத்தியில் நன்னெறிக் கூறுகளை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் ஊடகங்களாக செயலாற்றுகின்றன. அவ்வகையில், சொல், சொற்றொடர், வாக்கியம், பத்தி, கட்டுரை, கதை, மொழியணிகள் என எல்லாவிதமான வகையிலும் தேசியப்பள்ளி ஐந்தாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடநூலில் காட்டப்பட்டுள்ள நன்னெறிக்கூறுகளை இக்கட்டுரைப் பட்டியலிடும். தேசியப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடநூலை மட்டுமே இக்கட்டுரை ஆய்வு எல்லையாகக் கொண்டுள்ளது.  உள்ளடக்கப் பகுப்பாய்வு எனும் முறையைப் பயன்படுத்தி இவ்வாய்வு நகரவிருக்கிறது. இது ஒரு பண்புசார் ஆய்வாகும்.

 Abstract

         Moral values should be implemented among students. Its important to introduce moral values in the proper way among students to mold them as excellent students. Textbooks are a major reference tool in schools. According to that, this paper will discuss moral values which are found in National school Tamil text books. Limitation of research for this paper is National school Tamil year five textbook.This paper will use content analysis method and this is a qualitative research.

References

Ayan, Surina and Shafie, Latisha Asmaak and Mansor, Mahani and Osman, Mohd. Izwan and Osman.

Nazira (2011) Nilai hormat di kalangan pelajar UiTM Perlis terhadap pensyarah (dari perspektif pensyarah) / Surina Nayan ...[et.al.]. Jurnal Intelek, 6 (1). ISSN 2231-7716.Retreived from http://malrep.uum.edu.my/rep/Record/my.uitm.ir.32072

Bahagian Pembangunan Kurikulum. (2019). Pendidikan Moral. Dokumen Standard Kurikulum dan

Pentaksiran. Kementerian Pendidikan Malaysia: Putrajaya.

Bertens, K.(2003). Etika dan Moral untuk Pengajian Tinggi. Kuala Lumpur: Penerbit Universitiy, Malaya.

Cathryne Palmer & Amanda Bolderston,( 2006), A Brief Introduction to Qualitative Research, The Canadian journal of medical radiation technology / CAMRT 37(1):pp.16-19. Retrieved from https://www.researchgate.net/publication/237892956_A_Brief_Introduction_to_Qualitative_Research

Fitriah M.Suud & Abd.Madjid,(2020), Honesty: A Multidimensional Study as Motivation for National Character Building, Hayula: Indonesian Journal of Multidisciplinary Islamic Studies, Vol. 4, No. 1, Januari 2020.DOI:https://doi.org/10.21009/hayula.004.1.06.

Manshuruddin Jabaidin.(2003). Moral Kunci Pembangunan dalam Islam. Johor Bharu:

Perniagaan Jahabersa.

Muhammad Hilmi Jalil & Fakhrul Abadi Abdul Kadir,(2013), KEPENTINGAN KESIHATAN DIRI

DALAM PEMBANGUNAN INSAN: ANALISIS KARYA FALSAFAH HAMKA (The Importance of Healthy Body in Human Development: Analysis from HAMKA’s Philosophical Works), Jurnal Hadhari 5 (2) (2013):pp. 69-84.Retrieved from https://www.researchgate.net/profile/Wan-Mohd-Fazrul-Azdi-Wan-Razali/publication/345601040_E-PROCEEDINGS_OF_THE_INTERNATIONAL_CONFERENCE_ON_AQIDAH_RELIGIONS_AND_SOCIAL_SCIENCES_SIGMA10/links/5fa90befa6fdcc0624202319/E-PROCEEDINGS-OF-THE-INTERNATIONAL-CONFERENCE-ON-AQIDAH-RELIGIONS-AND-SOCIAL-SCIENCES-SIGMA10.pdf

Mulyana, A. dan Darmiasti. (2009). Hitoriografi Di Indonesia: Dari Magis-Religius Hingga Strukturalis. Bandung: Refika Aditama.

Okorondu,C.C.,(2008). Discover the Secret of True Love. New York:I, University, Inc.

Othman, Mohammad Khairi and Suhid, Asmawati and Mat Rashid, Abdullah and Roslan, Samsilah, (2015), Penghayatan nilai murni dalam kalangan pelajar sekolah menengah masa kini,Jurnal Pembangunan Sosial, 18. pp. 1-20. ISSN 1394-6528.

Putra, I., & Rustika, I. (2015). HUBUNGAN ANTARA PERILAKU MENOLONG DENGAN KONSEP DIRI PADA REMAJA AKHIR YANG MENJADI ANGGOTA TIM BANTUAN MEDIS JANAR DUTA FAKULTAS KEDOKTERAN UNIVERSITAS UDAYANA. Jurnal Psikologi Udayana, 2(2). doi:10.24843/JPU.2015.v02.i02.p08.Retrieved from https://ojs.unud.ac.id/index.php/psikologi/article/view/25199

Ruslam Hasan, Farid Mat Zain, Kaseh Abu Bakar & Azmul Fahimi Kamaruzaman, (2020), Kefahaman Nilai Etika dan Moral Pelajar di Institusi Pengajian Tinggi: Satu SorotaN Literatur (Understanding of The Dimensions of Ethical and Moral Values In Higher Learning Institutions: A Literature Review), MALIM: Jurnal Pengajian Umum Asia Tenggara 21(2020):pp.126–141https://doi.org/10.17576/malim-2020-2101-10 Retrieved from https://www.researchgate.net/publication/345770142_KEFAHAMAN_NILAI_ETIKA_DAN_MORAL_PELAJAR_DI_INSTITUSI_PENGAJIAN_TINGGI_SATU_SOROTAN_LITERATUR.

Sarmellaa Santie Rajandran & Kumaraguru Kuppasamy.(2020). Bahasa Tamil Sekolah Kebangsaan. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.

Souljah,S.(2011).Midnight and the meaning of love.New York: Atria Books.

Yeni Ratmelia, (April 2018),Nilai Moral Dalam Buku Teks Pelajaran Sejarah (Analisis Terhadap Buku Teks Sejarah Indonesia kelas X) , HISTORIA: Jurnal Pendidik dan Peneliti Sejarah, Vol. I, No. 2, pp.115-122. Retrieved from file:///C:/Users/HP/Downloads/10711-23204-1-PB.pdf.

Zaharah Hussin, Saedah Siraj, Zai Hazreen Ab Malik, Mohd Ridhuan Mohd Jamil, Ahmad Arifin Sapar & Nurul Rabihah Mat Noh,(2015),Pembangunan akhlak dan moral ke arah masyarakat Lestari,Jurnal Al-Hikmah, 7(2) 2015:pp. 72-87. Retrieved from http://journalarticle.ukm.my/9388/

அண்ணாமலை. சு.ப. (2002). திருமந்திரம் மூலபாட ஆய்வு பதிப்பு – முதல் பகுதி. சென்னை: கலாஷேத்ரா பதிப்பகம்.

அண்ணாமலை. சு.ப. (2002). திருமந்திரம் மூலபாட ஆய்வு பதிப்பு – இரண்டாம் பகுதி. சென்னை: கலாஷேத்ரா பதிப்பகம்.

அண்ணாமலை. சு.ப. (2002). திருமந்திரம் மூலபாட ஆய்வு பதிப்பு – மூன்றாம் பகுதி. சென்னை: கலாஷேத்ரா பதிப்பகம்.

சுந்தரவடிவேலு, நெ, து.(n.d). எல்லாரும் வாழ்வோம்.கன்னிமாரா பொது நூலகம்: சென்னை.

ராமசாமி, பா.(1991). புத்தர் போதனைகள். சென்னை: முல்லை நிலையம்.

வரதராசன். மு.வ. (2008). திருக்குறள் தெளிவுரை. சென்னை: அப்பர் அச்சகம்.

Published

26.02.2022

How to Cite

ஐந்தாம் ஆண்டுக்கான தேசியப்பள்ளித் தமிழ்ப் பாடநூலில் காணப்படும் நன்னெறிக் கூறுகள்: Moral values in national school’s standard five Tamil text book. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 159-166. https://inamtamil.com/index.php/journal/article/view/41

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.