ஆப்பே கடையில் நடந்த 236 -ஆவது மேசை உரையாடலும் மலேசியத் தமிழர் விளிம்புநிலை வாழ்வும் (மலேசியத் தமிழ் எழுத்தாளர் பாலமுருகனின் நாவலை முன்வைத்து)

236th Desk Conversation at the Appe Store and Malaysian Tamil Marginal Life (Presented by Malaysian Tamil Writer Balamurugan's Novel)

Authors

  • முனைவர் தெ.வெற்றிச்செல்வன் | Dr.D.Vetrichelvan உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Keywords:

ஆப்பே (ஆபேங் - சீனமொழிச்சொல்) கடை – சீனர் கடை, மேசை உரையாடல்-முன்தயாரிப்புச் சார்ந்த உரையாடல், கொங்சி கெலாப் – குண்டர் கும்பல், கட்டி-போதைப்பொருள், பப்பாக்- குண்டர்குழுத் தலைவன், கட்டை – துப்பாக்கி, கம்பம்- தோட்டப்புற கிராமக் குடியிருப்பு. Abeng- Chinese vendor, table talk, gongsi kelop- gundas, katti – drugs, pappaak-gang leader, kattai – pistol, kambam- Malaysian small huts.

Abstract

Abstract

The paper deals with the rough and violent culture of marginalized Malaysian Tamils life challenges through the novel aappe kadaiyil nadantha 236 aavathu mesai uraiyaadal (236 th table talk on Aabeng’s shop) by leading contemporary Malaysian Tamil writer Balamurugan.

ஆய்வுச்சுருக்கம் 

மலேசியத் தமிழர் வாழ்வில் வன்முறைக் கலாச்சாரம் குறித்து நவீனமுறையில் பதிவுசெய்யும் பாலமுருகனின், ஆப்பே கடையில் நடந்த 236 - ஆவது மேசை உரையாடல் எனும் புதினம் விளிம்பு நிலை நோக்கில் மலேசியத் தமிழர் வாழ்வியல் பின்புலத்தைச் செயல்களமாகக் கொண்டு சித்திரித்துக் காட்டுகிறது.

References

சாவித்திரி கண்ணன், (2014), உலக நாடுகளில் தமிழர், சென்னை: காக்கைக்கூடு பதிப்பகம், 18-ஆதாம் தெரு, மயிலாப்பூர்.

நாகராசன் எஸ்., (1989), அயல்நாடுகளில் தமிழர், தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

பாலமுருகன் கே., (May-2015) ஆப்பே கடையில் நடந்த 236 -ஆவது மேசை உரையாடல், Malaysia: Sudar Publication.

Published

10.05.2021

How to Cite

ஆப்பே கடையில் நடந்த 236 -ஆவது மேசை உரையாடலும் மலேசியத் தமிழர் விளிம்புநிலை வாழ்வும் (மலேசியத் தமிழ் எழுத்தாளர் பாலமுருகனின் நாவலை முன்வைத்து) : 236th Desk Conversation at the Appe Store and Malaysian Tamil Marginal Life (Presented by Malaysian Tamil Writer Balamurugan’s Novel). (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(26), 19-21. https://inamtamil.com/index.php/journal/article/view/119

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.