பள்ளமோர்க்குளக் கோயில்களும் வழிபாட்டு முறைகளும்
History of Palla Morkkulam Temples and Rituals
Keywords:
இந்தியா, தமிழ்நாடு, இராமநாதபுரம், மாவட்டம், தில்லையேந்தல், ஊராட்சி, ஊர், பள்ளமோர்க்குளம்Abstract
ஆய்வுச்சுருக்கம்இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்திற்கு உட்பட்டுத் தில்லையேந்தல் எனும் ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சிக்கு உட்பட்ட ஊர் பள்ளமோர்க்குளம். இவ்வூரில் வையக்கிழவன் உட்படப் பல கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் குறித்த அறிமுகத்தையும், வழிபாட்டு முறைகளையும் அறிமுகம் செய்வது இவ்வாய்வின் நோக்கமாகும்.
Abstract Ramanathapuram district is located in Tamil Nadu, India. Thillayendal is a panchayat under this district. Palla Morkkulam is a town under this municipality. There are many temples in this town including Vaiyakizhavan. The purpose of this study is to give an introduction to these temples and their rituals.References
நாகசாமி இரா. & சந்திரமூர்த்தி மா., (2014), தமிழகக் கோயிற் கலைகள், சென்னை : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
லூர்து தே., (2008), நாட்டார் வழக்காற்றியல் அடிப்படையில் : சில அடிப்படைகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.
https://www.muhavaimurasu.in/2015/08/blog-post_13.html?m=1
https://www.muhavaimurasu.in/2015_08_13_archive.html
http://www.tamilvu.org/courses/diploma/d061/d0611/html/d061121.htm
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.