‘இலக்கண உறவு - தமிழும் தெலுங்கும்’ : நூல் மதிப்புரை

Ilakkana Uravu – Tamil and Telugu: Book Review

Authors

  • முனைவர் ஆ.ஈஸ்வரன் | Dr.A.Eswaran இளநிலை வள நபர்(கல்விப்புலம்-தமிழ்), இந்திய தேசிய தேர்வுப்பணி, இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம், மைசூர்-570006.

Keywords:

grammatical relationship, Tamil, Telugu, இலக்கண உறவு, தமிழ், தெலுங்கு

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இது ‘இலக்கண உறவு தமிழும் தெலுங்கும்’ என்ற நூலின் மதிப்பீட்டுக் கட்டுரையாகும். இருந்த போதிலும் இந்த மதிப்பீடு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போலவே கட்டமைக்கப்படுகிறது. மதிப்பீட்டிற்கு முன்னதாக இந்த ஆராய்ச்சிப் புத்தகம் எம்முறையில் அமைந்துள்ளதோ அதே இயல் பகுப்பு முறையில் ஒவ்வொரு இயலிலும் உள்ள கருத்துக்கள் சுருக்கமாக தரப்படும். பின்னர் கருத்துக்கள் மற்றும் ஆசிரியர் தன் விளக்கத்திற்காக எடுத்துக்கொண்ட முறை பகுக்கப்படும். இறுதியாக மதிப்பீட்டாளரின் புரிதலுக்கு ஏற்ப மதிப்பீடுகளாகச் சில தரப்படும். இந்த மதிப்புரை புத்தகத்தின் உள்ளடகத்தை விட அதன் விளக்கமுறைக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து எழுதப்படுகிறது.

Abstract: This is a review article of Dr.T.Sathyaraj’s research book ‘grammatical relationship: Tamil and Telugu’. Even though this review is constructed as a research article. Before making the review note of the book, the content of the book in every chapter would be given briefly with the same chapter titles. Then analyzing the content and method of explanation of the book that was adopted by the author. Finally, reviewer observation is given at some point. This article is concentrating more on the explanation method of the book then content. 

References

அறவேந்தன் இரா. (2005). சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும். நாகர்கோயில்: காலச்சுவடு பதிப்பகம்.

சத்தியராஜ் த. (2017). இலக்கண உறவு:தமிழும் தெலுங்கும். நெய்வேலி: காகிதம் பதிப்பகம்.

சுயம்பு பெ. (2004). இலக்கண நூல்களில் கருத்து வளர்ச்சி. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

Sathiyaraj, T. (2017). Ilakkaṇa uṟavu:Tamiḻum teluṅkum,. neyvēli: Kākitam patippakam.

Aravendhan, R. (2005. Camūka varalāṟṟiyal nōkkil tamiḻum teluṅkum, Nākarkōyi: lKālaccuvaṭu patippakam

Suyampu, P. (2004). Ilakkaṇa nūlkaḷil karuttu vaḷarcci. cheṉṉai: Ulakat tamiḻārāycci niṟuvaṉam.

Published

10.05.2020

How to Cite

‘இலக்கண உறவு - தமிழும் தெலுங்கும்’ : நூல் மதிப்புரை: Ilakkana Uravu – Tamil and Telugu: Book Review. (2020). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 6(21), 22-36. https://inamtamil.com/index.php/journal/article/view/87

Similar Articles

1-10 of 196

You may also start an advanced similarity search for this article.