தமிழியல் ஆய்வு முன்னோடி நிறுவனம்: பாண்டிச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனம்

Pioneer Institute in Tamil studies: Institute Français de Pondichéry

Authors

  • முனைவர் வெ. பிரகாஷ் | Dr. V. Prakash ஆராய்ச்சியாளர், பாண்டிச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

Keywords:

தமிழியல், ஆய்வு முன்னோடி, பாண்டிச்சேரி, பிரஞ்சு ஆய்வு நிறுவனம், Tamil studies, Pondichéry

Abstract

ஆய்வுச்சுருக்கம்

கி.பி.1674ஆம் ஆண்டில் பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் அன்றைய பாண்டிச்சேரியுடன் வணிகத் தொடர்பு மேற்கொண்டதிலிருந்து தமிழுக்கும் பிரஞ்சுக்குமான உறவு தொடங்குகிறது எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் முசே, துபுய் ஆகியோரின் பிரஞ்சு தமிழ் மற்றும் தமிழ் பிரஞ்சு அகராதிகள், பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் ஜூலியன் வென்சொ அவர்களின் திராவிட மொழிகளில் வினைச்சொற்கள், சமண பௌத்த மதச் சான்றோர்கள், பிரஞ்சு மொழியில் தமிழ் இலக்கணம், சிந்தாமணி மொழிபெயர்ப்பு முதலான நூல்கள், ஞானோ தியாகு அவர்களின் திருக்குறள் பிரஞ்சு மொழிபெயர்ப்பு, ஆசாரக்கோவை மொழிபெயர்ப்பு, நாலடியார், நான்மணிக்கடிகை, கம்பராமாயண சுந்தரகாண்டம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் முதலான அறிஞர்கள் தமிழ் மொழியின் செழுமைக்கு மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.  இதன் பின்னணியில், பாண்டிச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனம் 1955ஆம் ஆண்டு பிரஞ்சு அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய மக்கள், பண்பாடு, இயற்கை, முதலானவை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காகத் தொடங்கப்பட்ட நிறுவனம். குறிப்பாக இந்தியாவின் வரலாற்றில் தென்னிந்தியாவின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளின் மூலமாக வெளியிட்டுவருகின்றது. இதனை அடையாளப் படுத்துகின்றது இக்கட்டுரை.

Abstract

The relationship between Tamil and French begins with the establishment of the French East India Company in 1674 by French obtaining Pondicherry from the Sultan of Bijapur. French-Tamil and Tamil-French dictionaries of Muse and Dubui in the nineteenth century, and verbs in the Dravidian languages of Julian Wenso, texts on Tamil grammar in French, Chintamani translation in French, Translation of Thirukkural by Gnana Thiago, translation of Acharakovai, Naladiyar, Nanmanikadai, Gambaramayana Sundarakandam in the nineteenth and twentieth centuries have made a great contribution to the prosperity of the Tamil language.  In the background, the French Institute of Research, Pondicherry was established in 1955 to conduct research on the people, culture, nature, etc. of India, based on the agreement between the French Government and the Government of India. The role and importance of South India in the history of India in particular is constantly being explored through research. This article identifies this.

References

பாண்டிச்சேரி பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூல்கள் (1956 – 2020)

வேங்கடாசலபதி, ஆ.இரா., (2018); உ.வே.சாமிந்தையர் கடிதக் கருவூலம் தொகுதி 1 (1877 – 1900)’, சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், முதல் பதிப்பு.

French Institute of Pondicherry publications (1956 – 2020)

Venkatachalapathy, A.R., (2018); U.Ve. Caminathaiyar Kadithak karuvoolam Vol. I (1877-1900), Chennai: taktar U.Ve. Caminathaiyar Nool Nilayam, Frist edition.

Published

10.08.2020

How to Cite

தமிழியல் ஆய்வு முன்னோடி நிறுவனம்: பாண்டிச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனம்: Pioneer Institute in Tamil studies: Institute Français de Pondichéry. (2020). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 6(23), 19-31. https://inamtamil.com/index.php/journal/article/view/176

Similar Articles

1-10 of 196

You may also start an advanced similarity search for this article.