அற இலக்கியப் பதிவுகளில் காமன் என்னும் தொன்மம் Khaman Myth in Moral Literature

Authors

  • முனைவர் மூ. பாலசுப்பிரமணியன் | Dr. M. Balasubramanian இணைப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் 608 002. Associate Professor, Tamil Studies & Research, Annamalai Universit, Annamalai Nagar 608 002, [email protected], 9488013050

Keywords:

1812, காதல்,, மன்மதன்,, காமவேள், காமம், அற இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சமணம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: பாடுபொருளால் அற இலக்கியங்கள் என வரையறுக்கப்படும் இலக்கியப் பனுவல்கள் களப்பிரர் காலத்தில் மிகுதியாகத் தோன்றியுள்ளன. இவ்விலக்கியங்களில் பெரும்பாலும், சமண பௌத்தக் கருத்தியல்களைக் காண முடியும். அவ்விலக்கியங்கள் நிலையாமைத் தத்துவத்தை முன்னிறுத்தி; சிற்றன்பச் செயல்களைக் கண்டிக்கின்றன. காமம் என்னும் காதல் உணர்வைத் தீமை விளைவிக்கும் கருவியாகக் கருதியுள்ளன. காமத்தைத் தெய்வமாக உருவகப்படுத்திக் காமனாகப் பார்த்த சங்க இலக்கியங்கள் போலல்லாமல், காமமாகவே கருதி வெறுத்து ஒதுக்கியுள்ளன. இயற்கையான காம நடவடிக்கைகளைக் கூட வெறுக்கின்றன. சங்க இலக்கியங்களை ஒப்பிடுகையில் ‘காமன்’ என்னும் தொன்மத்தை அற இலக்கியங்கள் மிகக் குறைவாகவே கையாண்டுள்ளன.

Abstract: Literary works, defined as moral literature through poetry, flourished during the Kalaprara period. These writings often embraced Jain and Buddhist ideologies, prominently featuring the theory of impermanence. Within these texts, there is a distinct condemnation of sexual activities, portraying the feeling of love, known as Kama, as an instrument of evil. In contrast to Sangam literature, which revered Kama as a deity (Kaman), this literature deemed it as Kama and rejected it outright. There is a notable aversion even to natural sexual activities. Unlike Sangam literature, which extensively explored the myth of 'Kaman,' the literature of this period has dealt with it sparingly, particularly in the context of moral teachings.

Author Biography

  • முனைவர் மூ. பாலசுப்பிரமணியன் | Dr. M. Balasubramanian, இணைப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் 608 002. Associate Professor, Tamil Studies & Research, Annamalai Universit, Annamalai Nagar 608 002, [email protected], 9488013050

References

சங்க இலக்கியங்கள் (2004) சென்னை: NCBH.

அரிச்சந்திரபுராணம் (1963) இலங்கை: தமிழ்நூற் பதிப்பகம்.

சிலப்பதிகாரம் (2014) சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

மணிமேகலை (2005) சென்னை: பாரி நிலையம்.

சீவகசிந்தாமணி (2007) சென்னை: சீதை பதிப்பகம்.

கம்பராமாயணம் (2009) சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

இறையனார் களவியல் (2007) சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (2007) சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

அறவாணன், க.ப., (2008) அற இலக்கியக் களஞ்சியம், சென்னை: தமிழ்க் கோட்டம்.

பிரேம்குமார், (2004) மன்மதன் ஒப்பாரி, சென்னைப் பல்கலைக்கழகம்.

சதிஷ்,அ., (2005) காமன் கதைப்பாடல், சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.

எஸ்.சாந்தினிபீ, (வரலாற்றுத் துறைப் பேராசிரியர்) காமன் விழா: தமிழர்கள் கொண்டாடிய காதலர்கள் தினம், சென்னை: இந்து தமிழ், 14 பிப். 2019.

சந்திரசேகரன், இரா., (ப.ஆ.) (2003) நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும், கோவை: பாரதியார் நூலகம்.

Published

30.11.2023

How to Cite

அற இலக்கியப் பதிவுகளில் காமன் என்னும் தொன்மம் Khaman Myth in Moral Literature. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(36), 1-10. https://inamtamil.com/index.php/journal/article/view/249

Similar Articles

1-10 of 190

You may also start an advanced similarity search for this article.