மனவெழுச்சியும் மாணவர்களின் வளர்ச்சியும்

EMOTIONS AND STUDENTS GROWTH

Authors

  • வீ.பூமிநாதன் | V. Boominathan உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்கு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), நஞ்சனாபுரம், ஈரோடு - 638 107

Keywords:

மனவெழுச்சி, மாணவர், வளர்ச்சி, EMOTION, STUDENT, GROWTH

Abstract

ஆய்வுச்சுருக்கம்

மாணவர்களின் மனவெழுச்சியினைக் கண்டறிந்து அதனை வளப்படுத்திக் கற்பிக்கும்போது மாணவர்களின் கற்றல் ஆற்றலானது மிகுகிறது.  மாணவர்கள் வளம்பெறும்போது அவர்கள் சார்ந்துள்ள சமூகமும் சமூக விரோதிகள் இன்றிச் சிறந்த சமூகமாக மாறுகிறது.

Abstract

Students' learning potential is enhanced when their emotions are discovered and enriched. As students prosper, the community on which they depend becomes a better society without social enemies.

References

South Eastern University Arts Research Session – 2016

Nagarajan.K, (2007) Education Psychology, Chennai, Ram Publication, Page – 70-71

Nagarajan.K, (2007)Education Psychology, Chennai, Ram Publication, Page – 73

Meenachi Sundram.A,(2015) Learner and Learning Psychology, Dindigul, Kavyamala Publication, Page -18

Published

26.02.2022

How to Cite

மனவெழுச்சியும் மாணவர்களின் வளர்ச்சியும்: EMOTIONS AND STUDENTS GROWTH. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 320-327. https://inamtamil.com/index.php/journal/article/view/49

Similar Articles

1-10 of 193

You may also start an advanced similarity search for this article.