தமிழில் நவீன காவிய மரபு.Modern epic tradition in Tamil

Authors

  • S.Oshanithy S.Oshanithy Tamil

Keywords:

Traditional epics, Modern epics, Form and content, In Tamil literature. , திறவுச் சொற்கள்;: தமிழ் இலலக்கியங்கள், மரபுக் காவியங்கள், நவீன காவியங்கள்

Abstract

Abstract:

In Tamil literature, epics can be divided into two categories: traditional epics and modern epics.Modern epics are those that differ from the form and content of traditional epics.  Modern epics have emerged following the emergence and development of traditional epics in Tamil. In this way, this study, Modern Epic Tradition in Tamil, has presented an explanation from a historical perspective, using traditional epics and modern epics that emerged in Tamil, and articles written and published on them as research sources.

ஆய்வுச் சுருக்கம்:

தமிழ் இலலக்கியங்களி;ல் காவியங்களை மரபுக் காவியங்கள்> நவீன காவியங்கள் என இரண்டாகப் பாகுபடுத்தலாம். மரபுக் காவியங்களின் உருவ> உள்ளடக்கங்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது நவீன காவியங்களாகும். தமிழில் மரபுக் காவியங்கள் தோன்றி வளர்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து நவீன காவியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. அந்தவகையில் தமிழில் நவீன காவிய மரபு என்னும் இவ்வாய்வானது மரபுக் காவியங்களைத் தொடர்ந்து எவ்வாறு நவீன காவியங்கள் தோற்றம் பெற்றுள்ளன என்பதை தமிழில் தோன்றிய மரபுக் காவியங்களையும்> நவீன காவியங்களையும்> அது தொடர்பாக எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளையும் ஆய்வு மூலங்களாகக் கொண்டு ஒரு வரலாற்றுப் பார்வையில் விளக்கமாக முன்வைத்துள்ளது.

References

உசாத்துணை நூல்கள்

அருணாசலம், மு., 1972, தமிழ் இலக்கியவரலாறு> தமிழியல் ஆய்வுமற்றும் வெளியீட்டு நிறுவனம், சென்னை.

அம்பலவாணப்பிள்ளை,கு.,(பதி), 1928,தண்டியலங்காரம் மூலமும் உரையும், சுன்னாகம்.

கைலாசபதி.க., 2002,நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்>குமரன் வெளியீடு, கொழும்பு.

ஞானசம்பந்தன்,அ,ச., 1999, பெரியபுராணம் - ஓர் ஆய்வு(பகுதி- I,பகுதி- II), நாதன் கம்பனி, சென்னை.

சிதம்பரரகுநாதன்,தொ, மு., 1987, பாஞ்சாலிசபதம் - உறைபொருளும் மறைபொருளும்,அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை.

சீனிச்சாமி,து., 1975, தமிழில் காப்பியக் கொள்கை, தமிழ் பல்கலைக்கழகம், சென்னை.

சுந்தரமூர்த்தி, இ., (பதி), 2003,பாரதியார் கவிதைகள் (பாஞ்சாலிசபதமுன்னுரை), பாவைபப்ளிகேஸன்ஸ்.

சுப்புரெட்டியார்,ந., 1982, பாஞ்சாலிசபதம் ஒருநோக்கு, சர்வோதய இலக்கியப்பனல், மதுரை.

சௌந்தரபாண்டியன்,எஸ்., 1988, தமிழில் காப்பியங்கள், ஸ்டார் பிரசுரம்.

ஞானமூர்த்தி, தா, ஏ., 1996, இலக்கியத் திறனாய்வியல், ஐந்திணைப் பதிப்பகம்.

துரைசிங்கம், த., 2004, ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, உமாபதிப்பகம்.

தேசியவிநாயகம் பிள்ளை, 1942, நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம், பாரிநிலையம், சென்னை.

நடராசா, கா, செ., 1982, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, கொழும்புத் தமிழ்ச்சங்கம்.

நுஃமான், எம்.ஏ., 1985, திறனாய்வுக் கட்டுரைகள், அன்னம் சிவகங்கை வெளியீடு.

மனோகரன்.துரை., 1997, இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி, கலைவாணி புத்தக நிலையம்.

மனோண்மணி, ச., 2012, இலங்கைத் தமிழியல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

மார்க்கப்பந்து சர்மா, 2015, சிலப்பதிகாரம் (இரசனை), பாவைபிரிண்டஸ், சென்னை.

முஹம்மதுசமீம், அ., 2006, எனது இலக்கியத் தேடல், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை.

மௌனகுரு, சி., 1979, சித்திரலேகா.மௌ., நுஃமான், எம் ஏ., இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், வாசகர் சங்க வெளியீடு.

யோகராசா, செ., 2000, இலக்கியத் தேட்டம் ஈழத்துநவீன இலக்கியம், கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

வரதராசன், மு., 1972, தமிழ் இலக்கிய வரலாறு, கபீர் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை.

வாழ்வியற் களஞ்சியம்(தொகுதி -07), 1991, தமிழ் பல்கலைக்கழகம், சென்னை.

வேலுப்பிள்ளை, ஆ., 2009 ஈழத்துப் பழைய இலக்கியங்கள் வரலாறுதேடல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

வையாபுரிப்பிள்ளை, எஸ்., 2010, காவியகாலம், அலைகள் வெளியீட்டகம், சென்னை.

ஜெகநாதன், கி, வா., 1991, தமிழ்க்காப்பியங்கள் ஆராய்ச்சி, சந்தியாப திப்பகம் சென்னை.

Published

24.05.2026

How to Cite

தமிழில் நவீன காவிய மரபு.Modern epic tradition in Tamil. (2026). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 11(43). https://inamtamil.com/index.php/journal/article/view/303

Similar Articles

11-20 of 221

You may also start an advanced similarity search for this article.