முல்லைத்திணையுள் ஆயர் வாழ்வியல் Pastoral Life in Mullai thinai

Authors

  • முனைவர் ச.ராஜேஸ் | Dr. S.Rajesh Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

இலக்கணம், இலக்கியம், முல்லைத்திணை, முல்லை, திணை, ஐந்திணை, ஆயர், சங்ககாலம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

  முல்லைத்திணை தோற்றுவாய் நிலைகளில் தொல்காப்பியம் வழிநின்று விளக்குவதும், பிற இலக்கண, இலக்கிய நூல்களில் பயின்று வரும் கோட்பாடுகளைக் கொண்டு ‘அன்பின் ஐந்திணை’ என்ற நிலையில் பாகுபாடு செய்து அவற்றின் முடிவாகக் காணலாகும் முல்லைத்திணை சார்ந்த ஒழுக்கமும், மக்களின் வாழ்வியல் சிந்தனைகளான பழக்கவழக்கம், தொழில்கள், சடங்கு முறைகள் மற்றும் இன்று இம்மக்களை அழைக்கும் முறைமை குறித்து விளக்குவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். அன்பின் ஐந்திணையில் தொல்காப்பியர் சுட்டும் முதன்மைத் திணையான முல்லைத்திணையில் வாழும் ஆயர் மக்களைப் பற்றியும் வாழ்வியல் செய்திகளும் முதன்மை ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது. ஆய்வாளர் கருத்துக்கள் துணைமை ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.

Abstract

       The purpose of the critical is to investigate the origins of Mullaithinai through Tolkappiyam and to discriminate with the principles learned in other grammar and literary texts in the state of the fifth of love and see as their end, the morals of Mullaithinai. The lift values of the people such as cutoms, professions, rituals and the current state of Mullaithinai people. In the literature of the sangam period, the kurinji lands are the primary land in Tamil kudi, although they are referred to as mullai thinai, but in the Tholkappiyam. The mullai land is the primary land, therefore the people of the sangam period divided the land areas into four types and added the land called primary ‘thinai’ and discriminated in the state of ‘Anbin Ainthinai’.

References

இராசமாணிக்கனார் மா. (பதி.ஆ.), (2011), கலித்தொகை, சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

சிவலிங்கனார் ஆ. (பதி.ஆ.), (1987), தொல்காப்பியம் - அகத்திணையியல் உரைவளம், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

துரைசாமிப்பிள்ளை ஔவை சு. (பதி.ஆ.), (1996), புறநானூறு மூலமும் உரையும், சென்னை: தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

வேங்கடராமன் எச். (பதி.ஆ.), (1986), நற்றிணை மூலமும் உரையும், சென்னை: உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.

Published

28.11.2022

How to Cite

முல்லைத்திணையுள் ஆயர் வாழ்வியல் Pastoral Life in Mullai thinai. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 92-96. https://inamtamil.com/index.php/journal/article/view/216

Similar Articles

41-50 of 195

You may also start an advanced similarity search for this article.