தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைகள் Copyrights for Tamil e-Content

Authors

  • முனைவர் குணசீலன் இரா. | Dr. Gunaseelan R. தமிழ் இணைப்பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

Keywords:

திறன்பேசி, மடிகணினி, பலகைக் கணினி, தமிழ், காப்புரிமைகள், Copyrights

Abstract

ஆய்வுச்சுருக்கம்

திறன்பேசி, மடிக்கணினி, பலகைக் கணினி ஆகிய கருவிகளிலும் மென்பொருள், ஆண்ட்ராய்டு செயலிகள் எனப் பல நிலைகளிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்தி வருகிறோம். கணினித்தமிழ் நுட்பங்களுள்  மின் உள்ளடக்கங்கள் குறிப்பிடத்தக்கன. தமிழ் மின் உள்ளடக்கங்களை உருவாக்குவதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. இச்சூழலில் தமிழ் மின் உள்ளடக்கங்களை உருவாக்குவோர் அறிவுசார் சொத்துரிமை பற்றியும் காப்புரிமங்கள் பற்றியும் அறிந்துகொள்வது தேவையாகிறது. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமை வகைப்பாடுகளையும், காப்புரிமைபெறும் வழிமுறைகளையும் இந்தக் கட்டுரை எடுத்தியம்புகிறது.

Abstract

We are using the Tamil language in many ways like smartphones, laptops, tablet computers, software, and Android apps. E-contents are significant in Computer Tamil techniques. There are many ways to create Tamil e-contents. In this context, it becomes necessary for creators of Tamil e-contents to know about intellectual property rights and copyrights. This article deals with the copyright classifications and copyright procedures for Tamil e-contents.

References

Published

28.02.2023

How to Cite

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைகள் Copyrights for Tamil e-Content. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(33), 21-24. https://inamtamil.com/index.php/journal/article/view/197

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.