மகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள்
16th century epics from the Mahabharata
Keywords:
மகாபாரதத்தின், கிளைக்கதை, 16ஆம் நூற்றாண்டில், உருக்கொண்ட, காப்பியங்கள்Abstract
இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தைக் ‘கண்ட காவியம்’ என்று வடமொழி அறிஞர்கள் குறிப்பிடுவர். அந்தவகையில் மகாபாரதத்தில் இடம்பெற்ற கிளைக்கதைகளான நைடதம், அரிச்சந்திரன் சரிதம், புரூரவன் சரிதம் ஆகியவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
References
16- ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு – மு.அருணாசலம்
நைடதம் – ஏ.எஸ்.வழித்துணை ராமன்
மகாபாரதம் - கிருபானந்தவாரி
வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு- இ.பாக்யமேரி
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.