மரணத்துக்கு முன்னரான சொத்துப் பங்கீடு ஆண்களின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம்: மூதூர் முஸ்லிம் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

The impact of wealth distribution of pre-death on economy of men: Based on Mutur Muslim Community

Authors

  • நிஷ்பா எம்.எஸ்.எப். | Nisfa, M.S.F Ahmad Ibrahim Kulliyyah of Laws, International Islamic University of Malaysia
  • ரிபாஸ் எ. எச். | Rifas, A.H Department of Islamic Studies, Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka

Keywords:

வாரிசுரிமை, சொத்துப் பங்கீடு, ஆண்களின் பொருளாதாரம், முஸ்லிம் சமூகம், Inheritance, division of property, Men’s economy, Muslim community

Abstract

Abstract

Islamic inheritance law is considered to be the most important part of all the guidance, scriptures and scriptures that Allah has given to man.  It explains partisanship as a right of an individual and it is the duty of Muslims to accept it without violating it.  He has built up the burden of disobeying his command even into the most terrible heavens.  Although verses 11 and 12 of Sura Anniza clearly explain that there is no denying that the Muslim community is ignorant and ignorant about it.  It is necessary to clarify that the Sri Lankan Muslim community and to divide the share on the basis of the Inheritance Act without economic progress.  The study is conducted based on primary data such as interview and observation.  It can be seen that during the division of property in this area, men are generally subjugated and often only women are given property.  This has greatly affected the economic progress of men.  In order to redress the dilemma, Islamic inheritance law, its necessity and importance are explained with the heb of scholars and lawyers at all levels, and the creation of examplary families based on Islamic inheritance law.

ஆய்வுச்சுருக்கம்

அல்லாஹ் மனிதனுக்காக வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டல்கள், வேதங்கள் மற்றும் வேதக்கட்டளைகளுள் மிக முக்கியமானதொரு பகுதியாக இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் காணப்படுகிறது. ஒருவருக்கு உள்ள உரிமையினடிப்படையில் பாகப்பங்கீட்டை விளக்கியுள்ளதுடன் அது மீறமுடியாமல் முஸ்லிம்கள் அதனை ஏற்று நடப்பது கடமையாகும். அவனது கட்டளையை மீறுவதன் பாரதூரத்தை மிகப் பயங்கரமான வசனங்களுக்கூடாக சுட்டிக் காட்டியுள்ளான். ஸுறா அன்னிஸாவின் 11 மற்றும் 12ஆம் வசனங்கள் இதனைத் தெளிவாக விளக்கியிருந்தபோதிலும் முஸ்லிம் சமூகம் அது தொடர்பாகப் பெரும்பாலும் அறியாமலும் அறிந்தும் அதனைப் புறக்கணிப்போராக இருப்பதை மறுக்கமுடியாது. இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடத்தில் இதுபற்றிய தெளிவூட்டுவதனூடாகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பங்கு பிரிப்பதானது அவசியமாகும். இவ்வாய்வானது முதற்தர தரவுகளான நேர்காணல், அவதானம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுப் பிரதேசத்தில் சொத்துப் பிரிப்பின்போது பொதுவாக ஆண்கள் அநீதிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதனையும் பெரும்பாலும் பெண்பிள்ளைகளுக்கு மாத்திரமே சொத்து வழங்கப்பட்டிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது. இது ஆண்களது பொருளாதார முன்னேற்றத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியள்ளது. இந்நிலையினைச் சீர்செய்வதற்காக இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம், அதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் என்பன எல்லா மட்டத்திலும் துறைசார் உலமாக்கள், சட்டத்தரணிகளின் துணைகொண்டு விளக்குதல், இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் அடிப்படையிலான முன்மாதிரி குடும்பங்கள் உருவாக்கப்படுதல் என்பன போன்ற இன்னும் பல விதந்துரைகளும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

References

Ameen, A. G. (2005). Muslim Law of Succession – A Guide. Colombo: Al Ameen Publishers.

Fowsar, M. (2013). Ancient politics of Muslims in eastern Sri Lanka: A short review. Journal of Modern Thamizh Research 1(1), 136-147.

Jalaldeen., M. (1993). The Muslim Law of Succession Inheritance and Waqf. Colombo: The Federation of Associations of Muslim Youth in Srilanka (FAMYS).

Khan, M. M. (2000). Islamic Law of Inheritance- a new approach. New Delhi: Kitab Bhavan.

உலவிய்யு., எ. ம். (1993). முஸ்லிம் வாரிசுரிமை சட்டம். சென்னை: அனஸ் புக் சென்டர்.

பாஸில், எம். எம். (2019). ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்: சமகாலத் தொய்வுகளும் அவசியமான சீர்திருத்தங்களும்,. களம்-சர்வதேச ஆய்விதழ், 1-16.

அரபாத் கரீம், எம்.ஜே.எம். (2012). இஸ்லாத்தில் வாரிசுரிமைச் சட்டம். பேருவளை: நதா பப்ளிகேஷன்.

அஸீஸ், ஏ.எம்.ஏ, (2007). இலங்கையில் இஸ்லாம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.

கரீம், எ. அ. (2011). இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் பொருளாதார சிறப்பம்சம், இஸ்லாமிய சிந்தனை. பேருவளை: நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டகம்.

நிஹால், த. (2012). இஸ்லாம் கூறும் பாகப்பிரிவினை:அல்ஹஸனாத், மலர்:38, இதழ்:05,. கொழும்பு: இலங்கை ஜமாத்தே இஸ்லாமி.

பாகவி அன்வாருத்தீன் , ஏ. (1992). இஸ்லாம் இயம்பும் பாகப்பிரிவினை. தஞ்சாவூர்: காஜியார் புக் டிப்போ.

மிஸ்பாஹி, எ. ம. (2013). இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள். சென்னை: சாஜிதா புக் சென்டர்.

முப்தி, ந. (2016, February 08). வாரிசுரிமைச் சட்டம். Retrieved from www.acmyc.com: www.acmyc.com/index.pup?page];uPmedia&file-id];uP2066

Published

10.05.2021

How to Cite

மரணத்துக்கு முன்னரான சொத்துப் பங்கீடு ஆண்களின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம்: மூதூர் முஸ்லிம் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு: The impact of wealth distribution of pre-death on economy of men: Based on Mutur Muslim Community. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(26), 34-42. https://inamtamil.com/index.php/journal/article/view/122

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.