அறிவுசார் சொத்துக்களின் பதிப்புரிமையைப் பெறுவதற்கான தேவையும் வழிமுறையும் Requirement and Method of Obtaining Copyright of Intellectual Property

Authors

Keywords:

Plagiarism, Violation of morals, அறிவுசார் சொத்து, பதிப்புரிமை, அறிவுத் திருட்டு, N.Rajendran, Copyright, P.Kavitha, Intellectual Property, Intellectual theft

Abstract

அறிவுசார் சொத்துக்களைப் பயன்படுத்த அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறாமல் கருத்தையோ, ஆய்வையோ அல்லது எழுத்தையோ நகலெடுத்துத் தன்னுடைய சொந்த முயற்சியில் உருவானதுபோல் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். பணம், பொன், பொருள்களைத் திருடுவது மட்டும்தான் திருட்டு என்பது அல்ல. பிறருடைய கருத்துக்களைத் திருடுவதும் திருட்டுதான். அவ்வகையில் தற்காலத்தில் கல்வி சார்ந்த எழுத்துத் துறைகளில் கருத்துத்திருட்டு பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இத்திருட்டைத் தவிர்ப்பதற்குப் படைப்பாளர்கள் தமது படைப்புகளைப் பதிப்புரிமை (Copyright) செய்து கொள்ள வேண்டும். ஒருவரது எண்ணத்தில் உருவாகும் அறிவுசார் சொத்துக்களைப் பிறர் எளிமையாகத் திருடி அவருடைய கருத்தைப் போல் பதிவுசெய்துவிடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்ட இந்திய அரசு இக்குற்றத்தைக் களைவதற்காகவே தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையை (Copyright Division, Department For Promotion of Industry and Internal Trade) உருவாக்கியுள்ளது. இத்துறை 19 வகையான பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

It is necessary to obtain the permission of the Creator to use the intellectual property. It is a punishable offense to copy an opinion, study, or writing without obtaining the author's permission and using it as if it were one's initiative. Theft is not only about stealing money, gold, and things. Stealing other people's ideas is also plagiarism. In this way, there is widespread disinformation in the field of academic, writing these days. To avoid this mistake, creators should copyright their works. The Government of India has created the Department for Promotion of Industry and Internal Trade (Copyright Division, Department for Promotion of Industry and Internal Trade) to eliminate this crime after knowing that others simply steal the intellectual property created in one's mind and register it as his idea. The department consists of 19 different divisions.

References

Copyright Office, https://copyright.gov.in/

Pulavar Kulanthi, 2010, Thirukkural, Saratha Pathippagam, Chennai - 600 014.

Bhumi Madhu, 2020 How To Get Copyright: What Are The Types, Advantages, Disadvantages Of Copyright.October 31, 2020 https://www-msmex-in.translate.goog/learn/how-to-get-a-copyright/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc

Vijayalakshmi, 2014, Some citation on intellectual theft, https://vallinam.com. my/version2/?p=1392

Deepak Gupta https://www.linkedin.com/posts/rama-tyagi-76571aa3_plagiarism-activity 6312083640247521280-nmjR/?trk=public_profile_like_view

WIPO - https://www.wipo.int/about-ip/en/

Published

19.08.2024

How to Cite

அறிவுசார் சொத்துக்களின் பதிப்புரிமையைப் பெறுவதற்கான தேவையும் வழிமுறையும் Requirement and Method of Obtaining Copyright of Intellectual Property. (2024). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 10(39), 32-38. https://inamtamil.com/index.php/journal/article/view/271

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.