அறநூல்களின் தோற்றத்திற்கான தேவைகளும் காரணமும்
Requirements and reason for the origin of the scriptures
Keywords:
அறநூல், தோற்ற, தேவைகளும், காரணமும், originAbstract
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய இலக்கியங்கள் யாவும் அவ்வக்காலப் பழக்கவழக்கங்களைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. சங்க காலத்தில் மென்மையாக உரைக்கப்பெற்ற அறங்கள் யாவும் சங்கம் மருவிய காலத்தில் தோற்றம் பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வலிந்து உரைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு வலிந்துரைப்பதற்கான காரணத்தினையும் அவ்விலக்கியங்கள் தோன்றுவதற்கான தேவைகளையும் ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.
References
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, 1999.
கதிரைவேற்பிள்ளை நா., தமிழ்மொழி அகராதி, 2005.
சுப்பிரமணியன் ச.வே., தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம்முழுவதும், 2008.
தமிழண்ணல், தொல்காப்பியம், 2011.
நாகராசன் வி.( உ.ஆ), குறுந்தொகை மூலமும்உரையும், என்.சி.பி.எச், 2004.
மதுரைத் தமிழ்ப் பேரகராதி, சந்தியா பதிப்பகம், 2004.
மாதையன் பெ., சங்ககால இனக்குழச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்,2004.
வாசுகிசி., அறமும் அறிவியலும், 2011.
விமலானந்தம்மது.ச., தமிழ் இலக்கிய வரலாறு, 2004.
வேங்கடசாமிமயிலை சீனி., சமணமும் தமிழும், 2006.
....................., பௌத்தமும் தமிழும், 2006.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.