புதுயுக நூல் வெளியீடு : கலித்தொகைப்பதிப்பும் உரைச்சிறப்பும்
Putuyuka nūl veḷiyīṭu: Kalittokaippatippum uraicciṟappum
Keywords:
புதுயுக நூல், வெளியீடு, கலித்தொகை, பதிப்பு, உரைச்சிறப்பு, சி.வை.தாமோதரம்பிள்ளை, அ.விசுவநாதன்Abstract
கலித்தொகை, சங்க மக்களின் பண்பாட்டுக் களஞ்சியம். இது இருவர் பேசுமாறு அமையும் போக்குடையது. இத்தகு நூலினை முதலில் வெளிக்கொணர்ந்த பெருமை சி.வை.தாமோதரம்பிள்ளையையே (1887) சாறும். அதன் பின்பு பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. அப்பதிப்புகளுள் புதுயுக நூல் வெளியீட்டாரின் பதிப்பும் குறிப்பிடத்தக்கது. அவர்தம் பதிப்புக் குறித்தும், அ.விசுவநாதன் என்பாரின் உரைச்சிறப்புக் குறித்தும் ஈண்டு நோக்கப்படுகின்றது.
References
அனந்தராமன் இ.வை.(பதி.), (1984, நிழற்படப் பதிப்பு), கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: பதிப்புத் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம்.
உங்கள் நூலகம் ஆசிரியர்குழு, (2012), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வைர விழா, இணைய இதழ்: கீற்று.
நச்சினார் க்கினிர் (உரை), (1999), கலித்தொகை, சென்னை: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பரிமணம் அ.மா., பாலசுப்பிரமணியன் கு.வெ.(பதி.), (2011), புறநானூறு (மூலமும் உரையும்), சென்னை: புதுயுக நூல் வெளியீட்டகம் (NCBH).
முனீஸ்மூர்த்தி மு., 2010, கலித்தொகை பதிப்பு வரலாறு (1887-2010), சென்னை: காவ்யா பதிப்பகம்.
விசுவநாதன் அ.(உரை), 2011, கலித்தொகை (மூலமும் உரையும்), சென்னை: புதுயுக நூல் வெளியீட்டகம்(NCBH).
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.