சித்தர் பாடல்கள் கற்றலும் கற்பித்தலும் – கடுவெளிச் சித்தர்

Siddhar padalgal katral karpiththal - Kaduveli siddhar

Authors

  • முனைவர் சி.செந்தில்வடிவு | Dr.S.Senthilvadivu உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 028

Keywords:

Siddhar padalgal, katral karpiththal, Kaduveli siddhar, Dr.S.Senthilvadivu

Abstract

ஆய்வுச்சுருக்கம்

சித்தர்கள் தமது ஞான அனுபவத்தால், உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உடலைப் பேணிப்பாதுகாத்து, மனதை ஒருமுகப்படுத்தி வாழ்ந்தவர்கள். யோக, தியானப் பயிற்சிகள் மூலம் ‘இறை’ என்னும் பேராற்றலை உணர்ந்தவர்கள். சமுதாயப் பொதுமையை விரும்பிய சமூகச் சீர்த்திருத்தவாதிகள். மதங்களைக் கடந்து, சாதியத்தை உடைத்து, மனித மனங்களைப் பண்படுத்த முயற்சித்த சமூகப் போராளிகள் எனலாம். இன்றும் சூட்சுமமாக வாழ்வதாக நம்பப்படும் தீர்க்கதாிசிகள் ஆவர். மக்களுக்குள் காணப்பட்ட சமயச் சடங்குகளையும், போலிப் பூசைகளையும், போலியான போதனைகளையும் தோலுாித்துக் காட்டிய புரட்சியாளர்களுள் ஒருவரான கடுவெளிச் சித்தர் பாடல்களில் காணப்படும் குறிப்பு மொழிகள், மறைமொழிகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract

Siddhargal Played a Vital role in Indian culture. Siddargal, by using their wise experience got maturity in inner beauty saved their body and soul, They Followed Yoga and Dhayna Practices and realized the great power of God. They treated society and different caste systems in a manner. They are the great reformers of society. They broke the system of different religions and castes by their advice and united the souls of the people like great warriors. People Believe that Still, they are living like Prophets.

They Broke the religious rituals and take poojas of the take Principles. They Peeled the outward takes of the different rituals. They are the revolutionists. One of Siddargals is Kaduveli Sidhhar through his Poems and notes and his language he reformed Society. This Essay aims to find out the cryptic voice of the kaduveli siddhar.

References

தமிழ்ப்பிரியன், (முதற்பதிப்பு, டிசம்பர் 2014), சித்தர் பாடல்கள் மூலமும் உரையும், சென்னை: கற்பகம் புத்தகாலயம்

கணபதி டி.என்., சித்தர்களின் குறியீட்டு மொழியும் சூனிய சம்பாஷணையும், ரவி பப்ளிகேஷ்ன்ஸ், தமிழ்ச் சித்தர் ஆய்வு மையம் வெளியீட்டு எண் – 3.

ரிஷபானந்தர், (2005), சித்தர்கள் கண்ட மானுட ரகசியம், சென்னை: அழகு பதிப்பகம்.

மாணிக்கவல்லி பொன்., (முதற்பதிப்பு டிசம்பர் 2015), திருமந்திர யோக விளக்கம், காரைக்கால்: விழிச்சுடர் பதிப்பகம்.

Published

26.02.2022

How to Cite

சித்தர் பாடல்கள் கற்றலும் கற்பித்தலும் – கடுவெளிச் சித்தர்: Siddhar padalgal katral karpiththal - Kaduveli siddhar. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 263-271. https://inamtamil.com/index.php/journal/article/view/83

Similar Articles

11-20 of 37

You may also start an advanced similarity search for this article.