சங்ககாலத் தமிழகத்தில் சாத்தன் – சாத்து (நிகம) (கல்வெட்டுகள் ஒரு சிறப்பு பார்வை)

Caattan - Caattu (nigama) in Sangam Period Tamil Nadu with a special reference to Epigraphs

Authors

  • மா. பவானி | M. Bhavani Dr

Keywords:

எழுத்து, scripts, சங்கத்தமிழ் கல்வெட்டுகள், sangam Age tamil inscriptions, சாத்தன், saththan, சாத்து, saththu, தமிழ் பிராமி, Tamil brahmi (script), நிகம, nigama (guild), பானையோடுகள், potsherd, வண்ணக்கன், Vannakkan (clan), வணிகம், vanikam (trade)

Abstract

ஆய்வுச் சுருக்கம்

‘சாத்து’ என்பது தமிழ்ச் சொல்லாகும். சங்க காலம் தொட்டே இச்சொல் வழங்கி வந்துள்ளமையைச் சங்க இலக்கியங்களும் (அகம்: 39:10, 169:10, 245:6,291:15; குறந்தொகை 390:3) [A1] சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களும் சுட்டுகின்றன (சிலம்பு காடுகாண்காதை 11: 190). சாத்துகள் என்பது சங்க காலந்தொட்டு  இடைக்காலம் வரை (16 ஆம் நூற்றாண்டுவரை) தமிழகத்தில் நிலைத்து வணிகம் செய்த வணிகக் கூட்டமாகும்.  ஆனால் சங்கத்தமிழ் கல்வெட்டுகளிலும் மட்கலங்களிலும் இச்சொல் இடம்பெற்றிருப்பதை அறியும் வாய்ப்பு குறைவு என்பதாலும்  ஆய்வுலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்  இக்கட்டுரை   கல்வெட்டுக்களின் வழி  சாத்து மற்றும் வணிகக்கூட்டத்தின் தலைவனான சாத்தன் குறித்து அறியும் சிறு முயற்சியை மேற்கொள்கிறது.  

Abstract

"Saaththu" is a Tamil word. The Sangam anthologies, epics and Silappathikaram point to the fact that the word has existed since the Sangam period.  Saththu  was a traded guild  that traded in Tamil Nadu from the Sangam period to the Middle Ages (16th century). The word is found in a few Sangam Age Tamil inscriptions (Tamili, Tamil Brahmi). This paper discusses the terms saaththu and the saaththan who was the  leader of the saathu.

References

Epigraphia Indica, vol. II, 1894, Archaeological Survey of India, New Delhi.

Iravatham Mahadevan, 2003, Early Tamil Epigraphs from the beginning to the 6th century A.D.,(Chennai: Cre A Publishers, USA: Hardward University.

Krishnan, K.G., 1989, UTTankiTa Sanskrit Vidyaa Aranyaa Epigraphs, UTTankiTa Vidyaa Aranyaa Trust, Mysore.

Mahalingam, T.V. 1967 (rpt., 1974), Early South Indian Paleography, University of Madras, Madras.

Monier Williams, M., A Sanskrit English Dictionary, Motilal Banarsidass Publishers PVT., Delhi, 2011 (rpt16th edition).

Rajan, K., 2015, Early Writing System, A Journey from Graffiti to Brahmi, Pandya Nadu Centre for Historical Research, Madurai.

Sivaramamurthy, 1952, South Indian Palaeography, Bulletin of the Madras Govt., Museum, Madras.

Tamil Lexicon, vol.3, 1982, University of Madras,

இராசு, செ., (2007), கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள், கொங்கு ஆய்வு மையம், ஈரோடு.

கீழடி (வைகை நதிக்கரையில் சங்க காலம் நகர நாகரிகம்), 2019, தொல்லியதுறை , தமிழ்நாடு அரசு, சென்னை.

சுப்பராயலு, எ., 2008, ‘மண்கலத் தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புகள்’, ஆவணம், இதழ்.19, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.

மாதையன், பெ. (பதி.), 2007, சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

மீனாட்சிசுந்தரனார், தெ.பொ., 2018, தமிழ்மொழி வரலாறு, என்.சி.பி.எச், சென்னை.

Published

24.11.2021

How to Cite

சங்ககாலத் தமிழகத்தில் சாத்தன் – சாத்து (நிகம) (கல்வெட்டுகள் ஒரு சிறப்பு பார்வை): Caattan - Caattu (nigama) in Sangam Period Tamil Nadu with a special reference to Epigraphs. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(28), 72-82. https://inamtamil.com/index.php/journal/article/view/58

Similar Articles

1-10 of 196

You may also start an advanced similarity search for this article.