பொறித் தமிழ்

Poṟit tamiḻ

Authors

  • கொடுமுடி சண்முகம் | Kodumudi Shanmugam

Keywords:

பொறித் தமிழ், பொறி, தமிழ், Tamil, Computing Tamil

Abstract

நீண்ட நெடுங்காலமாகப் பனை ஓலை எழுதுபொருளாகப் பயன்பட்டு வந்தது.  எழுத்தாணி கொண்டு ஓலையில் கீறினர். பண்டை இலக்கியங்கள் எல்லாமே ஓலையிலிருந்து பிரதி செய்த வகையில் கிடைத்தவைகளே ஆம். அவ்வப்போது பல ஒப்பந்தங்கள் கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்டன. ஊர் மக்கள் படித்துப் பயன்பெறும் பொது இடங்களில் அவை இருந்தன.

கால மாற்றங்களால் இன்று பனை ஓலையின் பயன்பாடு அருகிவிட்டது. இளைய தலைமுறை எழுத்தாணியைக் கண்டதில்லை. காகிதம், பேனா, தட்டச்சுப்பொறி, அச்சுப்பொறி, மோனா டைப், லைனோ டைப், எலக்ட்ரோ டைப், டெலிபிரிண்டர், கம்ப்யூட்டர், பிராட்மா பிரஸ் முதலான தற்கால சாதனங்களில் சிலவற்றை உயர் பதவிகளில் உள்ளவர்கள் கூடக் கேட்டதில்லை. ஆனால் அவற்றின் விளைவுகள் எங்கும் பரவியுள்ளன. பொதுமக்கள் அன்றாடம் துய்க்கும் வகையில் இடம் பிடித்துள்ளன.

Palm tile has been used for a long time as a writing material.  A stylus was used to scratch on palm tile. All the ancient literature are copies of palm tile scripts. Some of the documents were made in stones and copper plates, and were placed in public places so that people can read. The use of palm tile for documentation has been hampered. The younger generation never saw the ancient stylus used to write in palm tiles. Some of the writing and documenting tools like Paper, pen, typewriter, printer, Mona type, Linotype , Electrotype, Tele printer, Computer, Brodma Press, etc. were not familiar to most of the young generation people. However, their effects are ubiquitous, and are in everyday use.

References

மொழியியல் சிறப்பிதழ், (தொகுதி - 2, எண் - 3,1979), சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Published

10.08.2015

How to Cite

பொறித் தமிழ்: Poṟit tamiḻ. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(2), 10-16. https://inamtamil.com/index.php/journal/article/view/111

Similar Articles

1-10 of 190

You may also start an advanced similarity search for this article.