குற்றியலுகரம் கற்பிக்க கேன்வா பயன்பாட்டினிலுள்ள காமிக் ஸ்டிரிப் மூலம் ஒரு புத்தாக்கம்

An Innovation through the Comic Strip in the Canva App to Teach Kutriyalugaram

Authors

  • கவிநித்யா ஶ்ரீ ஞானசுந்தரம் | Kavinithya Sri Ghanasundaram Degree student

Keywords:

கேன்வா பயன்பாடு, காமிக் ஸ்டிரிப், குற்றியலுகரம் கற்பித்தல், Canva Application, Comic strip, Teaching kutriyalugaram

Abstract

ஆய்வுச் சுருக்கம்

தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. காரணம் இது பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் பல வகையில் நன்மைகளை வழங்கியுள்ளது. தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் கற்றல் கற்பித்தலை ஒருவரால் நடத்த இயலும். அதன் அடிப்படையில், தமிழ் மொழி இலக்கணம் கற்பித்தலில் தொழில்நுட்பப் பயன்பாடுகளுள் ஒன்றான கேன்வா (canva) பயன்பாட்டிலுள்ள காமிக் ஸ்டிரிப் (comic strip) மூலம் புத்தாக்கம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. கேன்வா பயன்பாடு என்பது கிராஃபிக் வடிவமைப்புகளை (graphic designs) உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மொழி இலக்கணம் என்னவென்றால் குற்றியலுகரம் ஆகும். இடைநிலைப்பள்ளி மாணவர்கள் குற்றியலுகரத்தைக் கற்பதில் சிரமப்படுவதால், அவர்களுக்குப் புரியும்படி எளிமையான முறையில் கேலிச்சித்திரம் ஒன்று குற்றியலுகரத்தைப் பற்றி கற்றுக் கொடுப்பது போல செய்யப்பட்டுள்ளது. புது வகையில் மாணவர்களுக்கு இலக்கணங்கள் கற்றுக் கொடுப்பதன் மூலம் மாணவர்களே சுயமாகவும் ஆர்மாகவும் படிப்பர் என்று நம்பப்பட்டுள்ளது. ஆக, கேன்வா பயன்பாட்டிலுள்ள காமிக் ஸ்டிரிப் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்ட குற்றியலுகரம் அனைத்து மாணவர்களுக்கும் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

 ABSTRACT

Technology plays a significant role in the daily lives of human beings because it is providing benefits to adults and children in many ways. Through the use of technology, one can easily carry out the teaching and learning process to students. Based on this, one of the technology applications ‘Canva’ has been innovated for Tamil Language grammar teaching by the comic strip in that application. The Canva application is a platform for creating graphic designs. The selected Tamil language grammar is kutriyalugaram. Middle school students have difficulty learning kutriyalugaram. So, a caricature is made to teach them about kutriyalugaram in a way that is easy for them to understand. It is believed that by teaching grammar to the students in a new way, the students will learn on their own and enthusiastically. So, it is hoped that the kutriyalugaram taught through the comic strip in the Canva application will be easy to learn by all students.

References

செ. சீனி நைனா முகம்மது. (2015). நல்ல தமிழ் இலக்கணம் (மூன்றாம் பதிப்பு). சிலாங்கூர்: பெர்செத்தாக்கான் சாவார் சென்டிரியான் பெர்ஹாட்.

இடைநிலைப் பள்ளிகளுக்கான இலக்கண இலக்கிய விளக்கவுரை. (2008). மலேசியா: யூனிட் பாஹாசா தமிழ்

தென்னகன். (2000). வசந்தா தமிழ் அகராதி, சென்னை, வசந்தா பிரசுரம்.

The Importance of Technology in Education. (2021). Obtained from: https://myessaypoint.com/the-importance-of-technology-in-education

Technology in Education. (2021). Obtained from: https://www.bartleby.com/essay/Technology-In-Education-P38YQ5MUYEF

Canva. (2021). https://en.wikipedia.org/wiki/Canva

https://www.canva.com/

Canva. (2021). Obtained from: https://www.getapp.com/collaboration-software/a/canva/

Ponniah, K., Thamburaj, K. P., & SamuvelI, S. J. I. (2017). Language attitude among Tamil language teachers. International Journal of Advanced and Applied Sciences, 4(6), 142-147.

Thamburaj, K. P., & Ponniah, K. (2016). Hierarchical grammatical tagging for tinai (landscape) of cankam Tamil literature. Indian Journal of Science and Technology, 9(48).

Thamburaj, K. P., & Rengganathan, V. (2015). A Critical Study of SPM Tamil Literature Exam Paper. Asian Journal of Assessment in Teaching and Learning, 5, 13-24.

Thamburaj, K. P., & Sivanathan, S. (2020). Marapu vaḻi eḻututal tiṟaṉum taṟkāla eḻututal tiṟaṉum oru pārvai [A study on modern and traditional writing skill]. Muallim Journal of Social Sciences and Humanities, 141-146.

Thamburaj, K. P. (2015). Promoting scientific ideas through the future studies in Tamil language teaching. Procedia-Social and Behavioral Sciences, 174, 2084-2089.

Thamburaj, K. P., Arumugum, L., & Samuel, S. J. (2015, August). An analysis on keyboard writing skills in online learning. In 2015 International Symposium on Technology Management and Emerging Technologies (ISTMET) (pp. 373-377). IEEE.

Thamburaj, K. P. (2021). An Critical Analysis of Speech Recognition of Tamil and Malay Language Through Artificial Neural Network. Turkish Journal of Computer and Mathematics Education (TURCOMAT), 12(9), 1305-1317.

Thamburaj, K. P., & Shakunthala, R. (2016). Standardization of question items to test tamil case markers–a study. Asian Journal of Assessment in Teaching and Learning, 6, 9-16.

Arumugum, L., Nadeson, B., & Thamburaj, K. P. (2021). Traditional teaching method-concept of moral education and pedagogy in Aathicuudi. Muallim Journal of Social Sciences and Humanities, 176-182.

Thamburaj, K. P. (2021). E-Teaching in Teacher Education—A Conceptual Framework of Sultan Idris Education University. Sino-US English Teaching, 18(5), 107-111.

Thamburaj, K. P., & Ponniah, K. (2020). THE USE OF MOBILE–ASSISTED LANGUAGE LEARNING IN TEACHING AND LEARNING TAMIL GRAMMAR. PalArch's Journal of Archaeology of Egypt/Egyptology, 17(10), 843-849.

Thamburaj, K. P., Sivanadhan, I., & Kumar, M. (2021). IMPROVING FORM 4 STUDENT’S READING COMPREHENSION SKILLS IN TAMIL LANGUAGE BY USING SQ3R METHOD. Psychology and Education Journal, 58(2), 2291-2295.

Thamburaj, Kingston Pal. "A Process of Developing an ASR System for Malay and Tamil Languages." Design Engineering (2021): 731-741.

Thamburaj, K. P., & Ponniah, K. (2015). வள்ளுவர் கூறும் நட்பின் மறுகட்டமைதி (Reframing Valluvar’s claim on Friendship). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 2(1), 7-13.

Published

26.02.2022

How to Cite

குற்றியலுகரம் கற்பிக்க கேன்வா பயன்பாட்டினிலுள்ள காமிக் ஸ்டிரிப் மூலம் ஒரு புத்தாக்கம் : An Innovation through the Comic Strip in the Canva App to Teach Kutriyalugaram. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 104-116. https://inamtamil.com/index.php/journal/article/view/34

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.