மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்கள்
Malaipadukadam Navilum human values
Keywords:
மலைபடுகடாம், நவிலும், மானுட விழுமியங்கள், Malaipadukadam, Navilum, human valuesAbstract
மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்களை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். விழுமியம் என்பதற்கான வரையறை, வாழ்வியலுக்கும் விழுமியத்துக்குமான பிணைப்புநிலை, மலைபடுகடாம் வெளிப்படுத்தும் மானுட வாழ்வியல் நெறி, மலைபடுகடாம்வழிப் பெறப்படும் மானுட விழுமியங்கள் முதலிய தரவுகளை உள்ளடக்கிய வண்ணம் இக்கட்டுரை அமைகின்றது.
References
சண்முகம்பிள்ளை மு.(ப.), 1981, பத்துப்பாட்டு ஆய்வு (புறம்), சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
சாமிநாதையர் உ.வே.(பதி.), 1931, ‘பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும்’, கேசரி அச்சுக்கூடம், சென்னை.
மணி ஆ., 2014, மலைபடுகடாம் பதிப்பு வரலாறு (1889-2013), காவ்யா பதிப்பகம், சென்னை.
ஜெகதீசன் இரா., முருகேசன் க.,ரூகார்த்திகேயன் வேல்.,(பதி.), 2012, பத்துப்பாட்டு ஆய்வுக்கோவை - மலைபடுகடாம், குறிஞ்சிப் பதிப்பகம், ஆம்பூர்.
ta.wikipedia.org
ta.wiktionary.org
www.tamilvu.org
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.