திருக்குர்ஆன் கூறும் வானியலும் வான்சிறப்பும் Astronomy and air are special according to Holy Quran

Authors

  • முனைவர் மு.ரா.மஜிதா பர்வின் | Dr.M.R.Majitha Burvin உதவிப்பேராசிரியர் – தமிழ்த்துறை, ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி-2 (Assistant Professor, Department of Tamil, A.P.C.Mahalaxmi College for Women Thoothukudi- 2))

Keywords:

திருக்குறள், திருக்குர்ஆன், ஐம்பெரும் பூதங்கள், நிலம், திருமந்திரம், ஔவையார்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

திருக்குர்ஆனின் வசனத்தை உண்மையாக்கும் விதமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர், திருக்குறள் என்னும் ‘உலகப் பொதுமறை’ நூலில் வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் "நீரின்றி யமையாது உலகு" என்று கூறியுள்ளார். உயிரினங்களுக்குத் தண்ணீர் மிகவும் முக்கியமானது என்பது மட்டுமன்று; தண்ணீர் இல்லாவிட்டால் இந்தப் பூமியில் உயிரினங்கள் தோன்றி இருக்க முடியாது. ஒவ்வொரு உயிரினமும் நீரால் படைக்கப்பட்டுள்ளது என்பதைக் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. 

Abstract
Thiruvalluvar, who lived two thousand years ago to make the verse of Thirukural come true, said in the chapter titled "The world is without water" in the book 'Ulaka Budho Gya' called Thirukkural. Not only is water vital to living things; Without water, life on earth could not exist. The Quran makes it clear that every living thing is made of water.

References

ஆசீர்வாதம் ஆர்.என்., (2005), பரிசுத்த வேதாகமம் - தமிழ் பைபிள் 1714, சுவிசேஷ ஊழிய நூல் நிலையம், வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை-7.

தஃப்சீர் இப்னு கஸீரின்(மொ.ஆ)., (2022), திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, ரஹ்மத் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை.

புலியூர்க்கேசிகன் (உரை.ஆ.), (2015), பரிபாடல், சாரதா பதிப்பகம், இராயபேட்டை, சென்னை-14.

புலியூர்க்கேசிகன் (உரை.ஆ.), (2019), புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், இராயபேட்டை, சென்னை-14.

மாணிக்கவாசகன் ஞா., (உரை.ஆ.), (2013), திருமூலர் திருமந்திரம் (மூலமும் விளக்க உரையும்), பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-1.

வரதராசனார் மு., (உரை.ஆ.), (2014), திருக்குறள் தெளிவுரை, பாரி நிலையம், 90 பிராட்வே சென்னை-18.

Published

28.02.2023

How to Cite

திருக்குர்ஆன் கூறும் வானியலும் வான்சிறப்பும் Astronomy and air are special according to Holy Quran. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(33), 17-20. https://inamtamil.com/index.php/journal/article/view/231

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.