மசிவனின் கணினிவிடு தூது அதிஅந்தாதி (நூல் மதிப்புரை)

Macivaṉiṉ kaṇiṉiviṭu tūtu ati'antāti (nūl matippurai)

Authors

  • தகடூர்த் தமிழ்க்கதிர் | Thagadur Thamizhkkathir கிருட்டிணகிரி

Keywords:

மசிவன், கணினிவிடு தூது, கணினி, தூது, அதிஅந்தாதி, நூல் மதிப்புரை, நூல், மதிப்புரை

Abstract

மசிவனின் கணினிவிடு தூது அதிஅந்தாதி என்ற நூல் மசிவன் பதிப்பகம் 111\199 ஆ.கடலூர், ஆயத்தூர் (அஞ்சல்) திருக்கோவிலூர், விழுப்புரம் 605755 என்ற முகவரியிலிருந்து வெளிவந்துள்ளது. பக்.49, விலை ரூ.40.

கணினிவிடு தூது என்னும் இந்நூல் மசிவன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. சிற்றிலக்கிய வளர்ச்சி பதினான்காம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதென்பர். கி.பி.16 ஆம் நூற்றாண்டில் 96 வகை சிற்றிலக்கிய வகைகள் உருவானது. இதற்கான இலக்கணமும் உருவாகியது.

References

மசிவன், கணினிவிடு தூது அதிஅந்தாதி, மசிவன் பதிப்பகம், 111199 ஆ.கடலூர், ஆயத்தூர் (அஞ்சல்) திருக்கோவிலூர், விழுப்புரம் 605755.

Published

10.11.2016

How to Cite

தகடூர்த் தமிழ்க்கதிர் த. (2016). மசிவனின் கணினிவிடு தூது அதிஅந்தாதி (நூல் மதிப்புரை): Macivaṉiṉ kaṇiṉiviṭu tūtu ati’antāti (nūl matippurai). இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 2(7), 76–78. Retrieved from https://inamtamil.com/journal/article/view/162