பாரதிதாசனின் படைப்புகளில் பெண்நிலைவாதம் THE STATUS OF WOMEN RIGHTS IN BHARATHIDASAN’S POETRY

Authors

  • முனைவர் சு. மோகனப்பிரியா | DR. S.MOHANAPRIYA Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

பெண்நிலைவாதம், பாரதிதாசன், பொருளாதாரம், கலாச்சாரம், மறுத்தல்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

  பெண் என்பவள் ஆணைப் போன்ற ஒரு சக உயிரி. அவளுக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார சுதந்திரங்கள் மறுக்கப்படக் கூடாது. பொதுவெளிகளில் ஆணைப்போலவும் சில தருணங்களில் ஆணை விடவும் பெண் அறிவுத்தளத்தில் இயங்க முடியும் என்கிற கருத்துடைய பாரதிதாசனின் படைப்புகளை முன்னிறுத்தி, பெண்நிலைவாதத்தை எடுத்துக்கூறுவது இந்த ஆய்வின் நோக்கமாக அமைகின்றது.

Abstract

   A woman is a fellow creature like a man. She should not be denied social, economic and cultural freedoms. The purpose of this study is to take feminism forward by putting forward the works of Bharathidasan that women can operate in the field of knowledge like men and sometimes more than men in public spaces.

References

………, (2012), புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள், நாமக்கல்: அமராவதி பதிப்பகம்.

தேவானந் தே.(பதி.ஆ.), கூத்தரங்கம்-இதழ், (2004), யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்கு வெளியீடு.

Published

28.11.2022

How to Cite

பாரதிதாசனின் படைப்புகளில் பெண்நிலைவாதம் THE STATUS OF WOMEN RIGHTS IN BHARATHIDASAN’S POETRY. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 87-91. https://inamtamil.com/index.php/journal/article/view/223

Similar Articles

71-80 of 194

You may also start an advanced similarity search for this article.