சு. தமிழ்ச்செல்வியின் புதினங்களில் கல்வி மறுக்கப்பட்ட சிறுமிகளின் நிலை The Status of Girl child Denied Education in the novels of Su.TamilSelvi

Authors

  • முனைவர் தே.ஷீலா | Dr. D.Sheela Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.

Keywords:

கல்விமறுப்பு, தமிழ்ச்செல்வி, கல்வி, பெண்குழந்தை

Abstract

ஆய்வுச்சுருக்கம்

  பெண்குழந்தைகளுக்கான முக்கியத்துவத்தினைச் சமுதாயத்தில் நாம் கொண்டு வரவில்லையென்றால், நமது அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்க முடியுமா என்பதில் ஐயப்பாடு உண்டு. பெண்கல்விக்குத் தேவையான மாற்றங்களையும், முக்கியத்துவத்தையும், செயல் வடிவில் சட்டத்திலும் சமூக முறைகளிலும் நாம் கொண்டு வரவேண்டும். இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் நன்முறையில் வாழ்வதற்குத் தேவையானதொரு அடிப்படையினை நம்மால் உருவாக்க முடியும். இதற்கான மிகச்சிறந்த கருவி கல்வியாகும்.

Abstract

       Girl child education is more important to develop the society. We need to bring about education in legal and social systems. Only by bring about such a change we can create the necessary basis for the next generation to live well. Women education is only platform to create the great and ideal society.

References

தமிழ்ச்செல்வி சு., (2005). கற்றாழை, சென்னை: மருதா பதிப்பகம்.

தமிழ்ச்செல்வி சு., (2008), கீதாரி, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

தமிழ்ச்செல்வி சு., (2002), அளம், திருச்சி: மருதா பதிப்பகம்.

தமிழ்ச்செல்வி சு., (2008), கண்ணகி, சென்னை: உயிர்மை பதிப்பகம்.

கனகசுப்புரத்தினம் இரா., (1996), குறள், சென்னை: கவனகர் முழக்கம்.

Published

28.11.2022

How to Cite

சு. தமிழ்ச்செல்வியின் புதினங்களில் கல்வி மறுக்கப்பட்ட சிறுமிகளின் நிலை The Status of Girl child Denied Education in the novels of Su.TamilSelvi. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 97-100. https://inamtamil.com/index.php/journal/article/view/217

Similar Articles

181-190 of 194

You may also start an advanced similarity search for this article.