வேந்தர்களின் தலைவிதியை வரையறுத்தவன் மலையமான் திருமுடிக்காரி
Malayaman Thirumudikkari defined the fate of the Vendars
Keywords:
வேந்தர், தலைவிதி, மலையமான், திருமுடிக்காரி, வரையறுத்தவன்Abstract
முதுகுடிமன்னர்களை விடச் சற்று மேலான நிலையில் இயற்கை வளம் சார்ந்த மலைப்பகுதிளை ஆட்சியெல்லையாகக் கொண்டு அரசாண்டவர்கள்தான் குறுநில மன்னர்கள். இக்குறுநில மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்தவன் கடையெழுவள்ளல்களில் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி. இவன் வேந்தர்களுக்கிடையே நிகழும் போரில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பேராற்றல் வாய்ந்தவனாக விளங்கினான் என்பதை, சங்க இலக்கியப் பதிவுகளின்வழி அடையாளப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
The marginal kings are the rulers who dominate the natural resources of the hill country with little more than the Mudukudimannar. One of the most notable among the kings of this state is Malayaman Thirumadikari. According to the Sangam literary records, he was a genius in determining victory and defeat in the war. This paper explain about Malayaman Thirumadikari’s ability with the evidences from sangam literature.
References
இராகவய்யங்கார் ரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 2009.
இளங்குமரன் இரா., புறநானூறு மூலமும் உரையும், 2003.
கிருஷ்ணமூர்த்தி இரா., சங்ககால மலையமான் நாணயங்கள், 2011.
குருநாதன் வ., புறநானூறு மூலமும் உரையும், 2003
சங்கர நமச்சிவாயர் (உ.ஆ.), நன்னூல் நூ.267.
சாமிநாதையர் உ.வே(ப.ஆ.), புறநானூறு மூலமும் பழையவுரையும், 1956.
சுப்பிரமணியன் ச.வே., சங்க இலக்கியம், எட்டுத்தொகை மூலமும் தெளிவுரையும், தொகுதி -1, 2010.
சுப்பிரமணியன் ச.வே., சங்க இலக்கியம், எட்டுத்தொகை மூலமும் தெளிவுரையும், தொகுதி -3, 2010.
செயபால் இரா. (உ.ஆ.), அகநானூறு மூலமும் உரையும், 2004.
துரைசாமிப்பிள்ளை ஔவை.சு., புறநானூறு மூலமும் உரையும், 2003
நாகராசன் வி.(உ.ஆ.), குறுந்தொகை மூலமும் உரையும், 2004.
பரிமணம் அ.மா., பதிற்றுப்பத்து, 2003
பாலசுப்பிரமணியன் கு.வெ.(உ.ஆ.), நற்றிணை மூலமும் உரையும், 2004.
பாலசுப்பிரமணியன் கு.வெ.(உ.ஆ.), புறநானூறு மூலமும் உரையும், 2004.
மாதையன் பெ., சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், 2004.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.