சி.வை.தா.வுக்கான அடையாளம் : செய்தனவும் செய்ய வேண்டுவனவும்

Ci.Vai.Tā.Vukkāṉa aṭaiyāḷam: Ceytaṉavum ceyya vēṇṭuvaṉavum

Authors

  • முனைவர் மு.முனீஸ்மூர்த்தி | Dr. M. Munees Moorthy பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி -17

Keywords:

சி.வை.தா., அடையாளம், செய்தனவும், செய்ய வேண்டுவனவும், ஈழதேசத்தில்

Abstract

சி.வை.தா.வின் பிறப்பு ஈழதேசத்தில் அமைந்தாலும் தம் வாழ்நாளின் எழுபது சதவீத நாட்களை அவர் இந்திய தேசத்தில் (தமிழகத்தில்) தான் செலவிட்டுள்ளார். 1832இல் பிறந்த சி.வை.தா. 1854வரையே ஈழத்தில் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு தமிழகத்தில் குடியேறியவர் தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழகத்திலேயே வாழ்ந்துள்ளார். இடைப்பட்ட காலங்களில் குடும்பப் பொறுப்புக் காரணமாக ஈழதேசம் சென்றாலும் அப்பயணம் மாதக்கணக்கு எனும் காலஅளவில் தான் நிகழ்ந்துள்ளது. தினவர்த்தமானியின் ஆசிரியப் பொறுப்பேற்கச் சென்னை வந்த சி.வை.தா. சென்னைப் பல்கலைக்கழத்தில் கல்வி கற்றுப் பல்வேறு பொறுப்புகளுக்கு உரியவராகின்றார். அவ்வகையில் சி.வை.தா. வகித்துள்ள பணிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

Though C. Vai. Tha. Was born in Sri Lanka, he spent most of his life in India, especially at Tamilnadu. He lived in Sri Lanka until 1854 form his birth (1832), and then he spends the rest of the life in Tamilnadu. Even he traveled to Sri Lanka for the family associated business; it was not lost more than months. When he came to Chennai to join in the daily called “Dhinavarthamani”, he studied at Chennai University and served in several positions. Accordingly, the current paper discussed the positions of C. Vai. Tha.

References

சி.வை.தா. , (1854), நீதிநெறி விளக்க உரை

Published

10.08.2015

How to Cite

சி.வை.தா.வுக்கான அடையாளம் : செய்தனவும் செய்ய வேண்டுவனவும்: Ci.Vai.Tā.Vukkāṉa aṭaiyāḷam: Ceytaṉavum ceyya vēṇṭuvaṉavum. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(2), 37-40. https://inamtamil.com/index.php/journal/article/view/115

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.