அன்பின் வழியது இல்வாழ்க்கை Family Life Through by Love

Authors

  • முனைவர் தி. அறக்கலைச்செல்வி | Dr.T. Arakalaiselvi Assistant Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli – 620 017.

Keywords:

களவு, கற்பு, இல்வாழ்க்கை, அன்பு

Abstract

ஆய்வுச்சுருக்கம்

    சங்க அகப்பாடல்கள் களவு, கற்பு என்ற இரு நிலைகளில் பிாிக்கப்படுகின்றன. களவில் தொடங்கிய உறவு கற்பில் சென்று முடிவதே சிறப்பாகும். பிற திணைகளை விடப் பாலைத்திணையே அகவுணா்வுகளை அதிகமாக எதிரொலிக்கும் நிலையில் உள்ளது. அதற்குக் காரணம் அந்நிலத்திற்குாிய உாிப்பொருளாகும். கூடியிருக்கும் நிலையை விடப் பிாிந்திருக்கும் நிலையிலேயே தலைவன் தலைவியின் உள்ளன்பும் உணா்வுப் போராட்டமும் அதிகமாகும் என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

Abstract

    Sangam literature are divided into two levels, Kalavu and Karpu. The song is more resonant than the other songs. The reason for that is the material belonging to the other land. This article explains that in the state of being separated, the inner struggle of the leader and the leader is more than when they are together.

References

இராமகிருட்டிணன். ஆ. (1982), அகப்பொருள் மாந்தா் ஓா் ஆய்வு, மதுரை : சரவணா பதிப்பகம்.

மாணிக்கம். வ.சுப. (2009) தமிழ்க்காதல், சென்னை: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்.

வையாபுரிப்பிள்ளை எஸ். (1967), சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், சென்னை : பாரி நிலையம்.

Published

28.11.2022

How to Cite

அன்பின் வழியது இல்வாழ்க்கை Family Life Through by Love. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 50-54. https://inamtamil.com/index.php/journal/article/view/210

Similar Articles

91-100 of 194

You may also start an advanced similarity search for this article.