புலம்பெயர் தமிழர் பண்பாடு தக்கவைப்பும் தாக்குரவும்

The cultural adaptation and Impact of Diaspora Tamil Community

Authors

  • முனைவர் தெ.வெற்றிச்செல்வன் | Dr. D. Vetrichelvan அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Keywords:

மீட்டுருவாக்கம், தாக்குறவு,புலம்பெயர் புனைவு ஆக்கங்கள், குடவோலைமுறை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: 

தமிழ்ப் பண்பாடு என்பது ஒற்றைப் பண்பாடன்று. மேல் கீழ் எனும் வர்க்க / வருண முரண் கொண்ட அரசியல் பொருளாதாரப் பண்பாடு, கல்விப் பண்பாடு, கலை இலக்கியப் பண்பாடு, உணவுப் பண்பாடு, மருத்துவப் பண்பாடு, வணிகப் பண்பாடு, போன்ற பன்முகங்களையும் கொண்டது.  பிறமொழி / இனப் பண்பாட்டு மோதல்களும் தாக்குரவுகளும் தமிழ்ப் பண்பாட்டில் புதுமைகளைக் கொணர்வதோடு முரண்களையும் பண்பாட்டு அதிர்ச்சி, முறிவு இவற்றையும் உருவாக்கியுள்ளன. ஈழத்திலிருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்தும் ஈழத்திலிருந்தும் மேற்கு உலகுக்கும் புலம்பெயர்ந்துள்ள தமிழர், ஒரே மொழிக் குழுமமாயினும் பண்பாட்டை எதிர்கொள்வதில் தக்கவைப்பதில் பாரதூரமான வேறுபாடு கொண்டிலங்குகின்றனர் என்பதை இந்த ஆய்வு படம்பிடிக்கிறது.

Abstract :

Tamil culture is not monolithic. The political and economic culture of the upper and lower classes is also multifaceted, such as the culture of education, the culture of art and literature, the culture of food, the culture of medicine, the culture of business. Lingual / ethnical / racial cultural conflicts and aggressions have brought innovations in Tamil culture and created contradictions, cultural shock and breakdown. This study captures the fact that Tamils who have migrated from Sri Lanka to India and from India and Sri Lanka to the West have a profound difference in retaining culture in the face of a single language group.

References

Abdhul Rahman (2014), காக்கைச்சோறு, Kaakai choru , சென்னை : யுனிவர்ஷல் பப்ளிஷிங்.

Kanaiyaazhi, (2000-December), கனடாச்சிறப்பிதழ், Canada Special issue, சென்னை: கணையாழி படைப்பகம்.

Girtharan.V.N, (2002) America, சென்னை: ஸ்னேகா வெளியீடு.

Kumar murthy,(1991 November ) கனடாத் தமிழரும் கனவுகளும், Canada Tamils and their Dreams காலம் இதழ் , கனடா .

Thiyagaraj.K.M (20-07-2018) Interview (personal), Burma colony -Anna Nagar, Thanjavur.

Thirumavalavan, (2000) பனிவயல் உழவு, plowing on Snow land, பிரான்சு: எக்ஸில் வெளியீடு.

Pathinathan.Tho, (2007) போரின் மறுபக்கம்,The otherside of the war, சென்னை : காலச்சுவடு வெளியீடு.

Muthulingam.A, (2003) ராகுகாலம், Raagu kalam வலைத்தமிழ்.காம்

Muthulingam.A, (2009) அமெரிக்கக்காரி, The American lady, சென்னை : காலச்சுவடு.

Vijitharan, A.J (2019) ஏதிலி நாவல், Refugee Novel , சென்னை : சிந்தன் வெளியீடு.

Subaiyah Rajendran (Interview - personal,15-09-2020) Burma colony -Anna Nagar,Thanjavur.

Published

24.11.2021

How to Cite

புலம்பெயர் தமிழர் பண்பாடு தக்கவைப்பும் தாக்குரவும்: The cultural adaptation and Impact of Diaspora Tamil Community. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(28), 36-44. https://inamtamil.com/index.php/journal/article/view/18

Similar Articles

71-80 of 194

You may also start an advanced similarity search for this article.