சேக்கிழார் செப்பும் நாயன்மார் பெருமை

Chekkizhar Cheppum Nayanmar Pride

Authors

  • சி. ஞானமணி | C. Gnamani பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர் கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி - 622403

Keywords:

பெருமை, செப்பு, சேக்கிழார், நாயன்மார்

Abstract

‘பெரியபுராணம்’ என வழங்கப்பெறும் ‘திருத்தொண்டர் புராணம்’ தமிழ்மொழிக்கு உயரிய தரத்தை வழங்கக்கூடியது. அதனால்தான் ‘தொண்டர்புராணம் தொகை சித்தி ஓராறுந் தண்டமிழின் மேலாந்தரம்’1 என்ற தனிப்பாடல் பெரியபுராணத்தைப் போற்றிச் செல்கிறது.

பெரியபுராணம் என வழங்கப்பெறும் ‘திருத்தொண்டர் புராணம்’ தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்லாது தமிழக மக்களின் வாழ்க்கை வரலாற்றோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது. பெரியபுராணத்தில் சேக்கிழாரால் சுட்டப்பெறும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழகத்தில் தோன்றி வாழ்ந்தவர்கள் ஆவர். இவ்வடியார்களின் வரலாற்றைச் சேக்கிழார் களஆய்வு மூலமாகவே மிகவும் முயன்று, கேட்டு, ஆய்ந்து இயற்றியுள்ளார்.

References

அடிக்குறிப்பு

திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு, வெ.புவனேஸ்வரி ப-9

பெரியபுராணம் பாயிரம்-1

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப-111

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப-111

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப-111

கழகத் தமிழ் அகராதி, ப-496

திருமூலர் திருமந்திரம்

திருமூலர் திருமந்திரம்

நமது நிலையில் சமயம் சமுதாயம், குன்றக்குடி அடிகளார், ப-12

நமது நிலையில் சமயம் சமுதாயம், குன்றக்குடி அடிகளார், ப-13

நமது நிலையில் சமயம் சமுதாயம், குன்றக்குடி அடிகளார், ப-16

குறள் - 757

தமிழர் நாகரிகமும் பண்பாடும், அ.தட்சிணாமூர்த்தி, ப-389

பெரியபுராணம், திருக்கூட்டச் சிறப்பு பாடல் - 143

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1342

நாயன்மார் வரலாறு, திரு.வி.க, ப-126

நாயன்மார் வரலாறு, திரு.வி.க, ப-126

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1266

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1283

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1588

திருவாசகம் - திருச்சதகம் பாடல் - 1

தேவாரம் - அப்பர்

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1301

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1300

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1522

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1535

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1654

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1588

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1679

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1330

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1683

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1333

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1678

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1590

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1490

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1686

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1687

பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் பாடல் - 1689

பெரியபுராணம் - அப்பூதியடிகள் புராணம் பாடல் - 1819

வெள்ளானைச் சருக்கம் பாடல் - 4281

Published

10.11.2016

How to Cite

சேக்கிழார் செப்பும் நாயன்மார் பெருமை: Chekkizhar Cheppum Nayanmar Pride. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(7), 79-87. https://inamtamil.com/index.php/journal/article/view/163

Similar Articles

191-194 of 194

You may also start an advanced similarity search for this article.