மின்னூல் (EBOOKS) பதிப்பு நெறிகள்

E-book publication ethics

Authors

  • முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) | Dr. T. Sathiyaraj உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயமுத்தூர் – 28, 9600370671

Keywords:

மின்னூல், EBOOKS, பதிப்பு நெறிகள், பதிப்பு, நெறிகள், lulu, kindle, pressbooks

Abstract

ஒரு நூலைப் பதிப்பித்து வெளியிடுவதென்பது, ஒரு தாய் பத்துமாதம் கருவைச் சுமந்து பெற்று எடுப்பதற்கு இணையானது எனக் கருதப்பட்ட காலமும் இருந்தது. அது அச்சு வரவிற்கு முந்தைய காலம். அச்சு இயந்திர வருகைக்குப் பின்பும் பதிப்பித்து நூலை வெளிக்கொணர்வதற்குப் பல மாதங்கள் ஆகின. அவ்வாறிருந்தும் எளிதில் ஒருவர் தம் படைப்பையோ,  ஆய்வையோ வெளியிட்டுவிட முடியாது. அதற்குப் பொருாளதாரம் மிக முக்கியம். பொருளாதாரம் இல்லையென்றால், சிறந்த எழுத்தாளனாக அடையாளம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நூல் எளிமையாக அனைவரின் பார்வைக்கும் ஒரு பதிப்பகத்தின்வழி வெளிவரும். அதனை இவ்விருபத்தோராம் நூற்றாண்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி எளிமையாக்கியுள்ளது. யார் வேண்டுமானாலும்  பதிப்பிக்கலாம் வெளியிடலாம் என்றொரு நிலையே அதுவாகும். இதனை உலகளாவிய வலைதளம் மூலம் சாத்தியப்படுத்தி விட்டன சில இணைய தளங்கள். குறிப்பாக, எந்தவித பொருளாதாரம் இன்றியும், வெறும் தட்டச்சு, இணையப் பயன்பாட்டுச் செலவுகளுடன் மட்டும் முடிந்து விடுகின்றது. இதனை குறித்து இக்கட்டுரை அறிமுகப்படுத்துகின்றது.

References

இளவழகன் கோ. (பதிப்.), 2003, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.

சுந்தரம் இல., 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.

http://www.bookrix.com

http://www.booktango.com

http://www.createspau.com

http://www.lightswitchpress.com

http://www.lulu.com/

http://www.tongkiat.com

http://www.pressbooks.com

http://www.freetamilebooks.com

http://www.foboko.com/

Published

10.11.2016

How to Cite

மின்னூல் (EBOOKS) பதிப்பு நெறிகள்: E-book publication ethics. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(7), 55-75. https://inamtamil.com/index.php/journal/article/view/161

Similar Articles

91-100 of 194

You may also start an advanced similarity search for this article.