சிதம்பர அடிகள் நூலகம் (தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர்)

Aṭaiyāḷam: Citampara aṭikaḷ nūlakam

Authors

  • முனைவர் அருவி. தேன்மொழி | Dr. Aruvi. Thenmozhi தமிழ் – உதவிப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.

Keywords:

அடையாளம், சிதம்பர அடிகள், நூலகம், சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல், தமிழ்க்கல்லூரி, பேரூர்

Abstract

கொங்கு மணம் கமழும் கோவையில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைச்சாலையில், நொய்யல் ஆற்றின் தென்கரையில் எம்பெருமான் பட்டீசுவரர் - பச்சைநாயகி குடிகொண்டு அருள் வழங்கும் அற்புதத் தலமாக விளங்குவது பேரூர். ‘பிறவா நெறி’ என்றும் ‘மேலைச் சிதம்பரம்’ என்றும் போற்றப்படும் இவ்வூரில் சிவநெறியும், பக்திநெறியும் நிறைந்து விளங்குகிறது. இத்தகைய சிறப்புப்பெற்ற பேரூர் கோவையிலிருந்து சிறுவாணி, பூண்டி செல்லும் சாலையில் சுமார் 20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வூரில் செந்தமிழ்க் கல்லூரியாகத் தொடங்கப்பெற்று கலை அறிவியல் கல்லூரியாக வளர்ந்துள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் நூலகமாகச் செயல்பட்டுவரும் ‘சிதம்பர அடிகள்’ நூலகத்தின் உயர்தனிச் சிறப்பினை அடையாளப்படுத்துவதாய் இக்கட்டுரை அமைகிறது.

References

நன்றிக்குரியோர்

தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் (பேரூர் ஆதீனம்).

தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் (முதல்வர்).

முனைவர் செல்லத்தாள் அவர்கள் (பேராசிரியர்).

முனைவர் திருநாவுக்கரசு அவர்கள் (உதவிப்பேராசிரியர்).

திருமதி சா.அபிராமி அவர்கள் (நூலகர்).

Published

10.08.2016

How to Cite

சிதம்பர அடிகள் நூலகம் (தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர்): Aṭaiyāḷam: Citampara aṭikaḷ nūlakam. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(6), 3-13. https://inamtamil.com/index.php/journal/article/view/149

Similar Articles

91-100 of 195

You may also start an advanced similarity search for this article.